← Back

Payanangal Song Lyrics

Singer : Shakthisree Gopalan Music by : Bharath Sankar Female : Megam kalainthaalum Vaanam kalaiyaadhae Ennam karainthaalum Un vannam karaiyaadhae Female : Imaigal ondraga thedum vazhi Maraindhu ponadhu engae Sollaa varthaigal sollum vazhi Unarvugalaai ingae Kaayangal aarum maarum… Female : Oo…oo….oo….oo….oo..oo.. Oo…oo….oo….oo….oo..oo.. Female : Thayakangal yen sol anbae Thavariya vazhigal kanden En moochu kaatrae Innor valiyai thaanguma Maatrathai naam muyandrum thaangidumo… Female : Vazhi thedum poluthu Virupangal idam maaridumo Vidai thedum vazhiyil Payanangal mudinthodidumo Theera sogam thee raavum.. Female : Oo…oo….oo….oo….oo..oo.. Oo…oo….oo….oo….oo..oo..
பாடகி : சக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளர் : பரத் சங்கர் பெண் : மேகம் கலைந்தாலும் வானம் கலையாதே எண்ணம் கரைந்தாலும் உன் வண்ணம் கரையாதே பெண் : இமைகள் ஒன்றாக தேடும் வழி மறைந்து போனது எங்கே சொல்ல வார்த்தைகள் சொல்லும் வழி உணர்வுகளாய் இங்கே காயங்கள் ஆறும் மாறும் பெண் : ஓ……ஓ….ஓ…..ஓ…..ஓ……ஓ…..ஓ….. ஓ……ஓ….ஓ…..ஓ…..ஓ……ஓ…..ஓ….. பெண் : தயக்கங்கள் ஏன் சொல் அன்பே தவறிய வழிகள் கண்டேன் என் மூச்சு காற்றே இன்னோர் வலியை தாங்குமே மாற்றத்தை நாம் முயன்றும் தாங்கிடுமோ பெண் : வழி தேடும் பொழுது விருப்பங்கள் இடம் மாறிடுமோ விடை தேடும் வழியில் பயணங்கள் முடிந்தோடிடுமோ தீரா சோகம் தீராவும்…. பெண் : ஓ……ஓ….ஓ…..ஓ…..ஓ……ஓ…..ஓ….. ஓ……ஓ….ஓ…..ஓ…..ஓ……ஓ…..ஓ…..