← Back

Senthooran Reprise Song Lyrics

Singer : Inno Genga Music by : D. Imman Male : Nidha nidha Nidhanamaaga yositthalum Nilla nilla Nillaamal odi yosithalum Naadhaan nee thedum maanbaalan.. Male : Poovaai unai yendhum boobaalan.. Un madiyin.. manavaalan… Ena thondruthae… Male : {Senthooran… Sernthae vanthen Senthooran… Sengaandhal poo Un thozhan… Maaran ambu Ainthum vaithu Ondraai kaatril aigindren} (2) Male : I wanna be with you But baby you don’t know it And when i look into your eyes I wanna show it Girl i just wanna tell you How i feel And i know that We can be something real So baby give us a chance Maybe you will see Male : I’m the king to your queen Yeah girl you’ve got everything that i need You got me dreaming About what we could be But you don’t no even know So take my hand and we can go Where ever you wanna go Male : Girl you’re one of a kind Why can’t i just get you out of my mind Being that beautiful should be a crime You can be my jasmine, And i’mma be aladdin And we can see what happening Male : Nadakkaiyil anaithavaaru Poga vendum Viralgalai pinaithavaaru Pesa vendum Male : Kaalai ezhumpodhu… Nee vendum.. Thookkam varumpodhu.. Thozh vendum.. Male : Nee piriyaa Varam thanthaal Adhuvae pothum… Male : {Senthooran… Sernthae vanthen Senthooran… Sengaandhal poo Un thozhan… Maaran ambu Ainthum vaithu Ondraai kaatril aigindren} (2)
பாடகர் : இன்னோ கெங்கா இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : நிதா நிதா நிதானமாக யோசித்தாலும் நில்லா நில்லா நில்லாமல் ஓடி யோசித்தாலும் நான் தான் நீ தேடும் மான்பாலன் ஆண் : பூவாய் உன்னை ஏந்தும் பூபாலன் உன் மடியின் மணவாளன் என தோன்றுதே ஆண் : { செந்தூரன் சேர்ந்தே வந்தேன் செந்தூரன் செங்காந்தள் பூ உன் தோழன் மாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்கின்றேன் } (2) ஆண் : ஐ வான்னா பி வித் யூ பட் பேபி யூ டோன்ட் நோ இட் அண்ட் வெண் ஐ லுக் இன்டு யுவர் ஐஸ் ஐ வான்னா ஷோ இட் கேர்ள் ஐ ஜஸ்ட் வான்னா டெல் யூ ஹவ் ஐ பீல் அண்ட் ஐ நோ தட் வி கேன் பி சம்திங் ரியல் சோ பேபி கிவ் அஸ் எ சான்ஸ் மே பி யூ வில் சி ஆண் : ஐ எம் தி கிங் டு யுவர் குயின் யே கேர்ள் யூ ஹவ் காட் எவ்ரிதிங் தட் ஐ நீட் யூ காட் மீ ட்ரீமிங் அபௌட் வாட் வி குட் பி பட் யூ டோன்ட் நோ ஈவன் நோ சோ டேக் மை ஹன்ட் அண்ட் வி கேன் கோ வேர் எவர் யூ வான்னா கோ ஆண் : கேர்ள் யூ ஆர் ஒன் ஆப் எ கைண்ட் ஒய் கேன்நாட் ஐ ஜஸ்ட் கெட் யூ அவுட் ஆப் மை மைன்ட் பியிங் தட் பியூட்டிபுல் சுட் பி எ க்ரைம் யூ கேன் பி மை ஜாஸ்மின் அண்ட் ஐ எம் பி அலடின் அண்ட் வி கேன் சி வாட் ஹேப்பனிங் ஆண் : நடக்கையில் அணைத்தவாரு போக வேண்டும் விரல்களை பிணைத்தவாறு பேச வேண்டும் ஆண் : காலை எழும் போது நீ வேண்டும் தூக்கம் வரும் போதும் தோள் வேண்டும் ஆண் : நீ பிரியா வரம் தந்தால் அதுவே போதும் ஆண் : { செந்தூரன் சேர்ந்தே வந்தேன் செந்தூரன் செங்காந்தள் பூ உன் தோழன் மாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்கின்றேன் } (2)