← Back

Sita Song Lyrics

Singers : Priyanka Nk and Uday Prakash Music by : GKV Lyrics by : Siva Prakasam S Female : Raama raama Seethaaa raama Un naamathai Manadhinil yetrinen Female : Seethaaa seethaaa Undhan seethaa Indru agni parichaiyum Yerkkiren Female : Mugilaivittu Mannodu vizhugayil Mazhai neerin Sutham endrum Kettuppogumo Female : Unnaivittu Pirindhaalum endhankarppu Kuraiyaadhu endrum adhu Udhirndhu pogumo Female : Neeyindri naanum Naanindri neeyum Vidindhaalum irulil Moozhgitthaan saagindrom Female : Naanindri neeyum Neeyindri naanum Pirindhaalum nam Ninaivil vaazhgirom Male : Lankesanin Thuli nizhal kooda padavillai Ellai meeri Avan kangal engum varavillai Sirai illai Aval nandha vanam vaazhndhaalum Vaazhndhaaiye sivan keezhae Female : Vidhiyin vilai enna En uyirai koduthaal podhumaa? Unaiyae katti sumandhaval Kanneer unnil unarudhaa? Female : Valiyai kuraikka vazhiyai pidithen Unaiyum vella Indru agni satthiyam seigiren Kottai tholaitha Paravai pola Naan koottukkum sellaamal Nadu veedhiyil nirkkiren Female : Yaen idhu pole Vedhanai enakku ingae Seethaiyin vaazhkai Vidaiyae illaa Vidukadhai vidhi polae Female : Raama….aa.. Female : Neeyindri naanum Naanindri neeyum Vidindhaalum irulil Moozhgitthaan saagindrom Female : Naanindri neeyum Neeyindri naanum Pirindhaalum nam Ninaivil vaazhgirom Female : Haaa… aaaa… aaaa… Raama….aa…raama..
பாடகர்கள் : பிரியங்கா என். கே. மற்றும் உதய் பிரகாஷ் இசை அமைப்பாளர் : ஜி கே வி பாடல் ஆசிரியர் : சிவா பிரகாசம் எஸ் பெண் : ராமா ராமா சீத்தா ராமா உன் நாமத்தை மனதினில் ஏற்றினேன் பெண் : சீத்தா சீத்தா உந்தன் சீத்தா இன்று அக்னி பரிட்சயம் ஏற்கிறேன் பெண் : முகிலைவிட்டு மண்ணோடு விழுகையில் மழைநீரின் சுத்தம் என்றும் கெட்டுப்போகுமோ? பெண் : உன்னைவிட்டு பிரிந்தாலும் எந்தன்கர்ப்பு குறையாது என்றும் அது உதிர்ந்து போகுமோ? பெண் : நீயின்றி நானும் நானின்றி நீயும் விடிந்தாலும் இருளில் மூழ்கித்தான் சாகிறோம் பெண் : நானின்றி நீயும் நீயின்றி நானும் பிரிந்தாலும் நம் நினைவில் வாழ்கிறோம் ஆண் : லங்கேசனின் துளி நிழல் கூட படவில்லை எல்லை மீறி அவன் கண்கள் எங்கு வரவில்லை சிறை இல்லை அவள் நந்த வானம் வாழ்ந்தாலும் வாழ்ந்தாயே சிவன் கீழே பெண் : விதியின் விலை என்ன என் உயிரைக் கொடுத்தால் போதுமா? உனையே கட்டி சுமந்தவள் கண்ணீர் உன்னில் உணருதா? பெண் : வலியைக் குறைக்க வழியைப் பிடித்தேன் உனையும் வெல்ல இன்று அக்னி சத்தயம் செய்கிறேன் பெண் : கோட்டை துளைத்த பறவை போல நான் கூட்டுக்கும் செல்லாமல் நடு வீதியில் நிற்கிறேன் பெண் : ஏன் இது போல வேதனை எனக்கு இங்கே சீதையின் வாழ்க்கை விடையே இல்லா விடுகதை விதி போலே பெண் : ராமா..ஆ… பெண் : நீயின்றி நானும் நானின்றி நீயும் விடிந்தாலும் இருளில் மூழ்கித்தான் சாகிறோம் பெண் : நானின்றி நீயும் நீயின்றி நானும் பிறந்தாலும் நாம் நினைவில் வாழ்கிறோம் பெண் : ஆஆஆ… ஆஆஆ… ஆஆஆ… ராமா….ஆ ..ராமா …