← Back

Vaadi Saathukodi Song Lyrics

Singers : Kalyani Menon and Sujatha Music by : A. R. Rahman Female : Vaadi saathukudi Paniyila nenenja dratcha kodi Chorus : Vaadi saathukudi Paniyila nenenja dratcha kodi Chorus : Pattaampoochi parakum Edatha solladi Maamanuku pattaampoochi parakum Edatha solladi Female : Un idupula saavi kotha maatiko.. Athil maman manasa vachu pootiko Avan tholodu macham pola ottiko.. Chinna muthathilae muthu malai kothuko Chorus : Pattaampoochi parakum Edatha solladi Maamanuku pattaampoochi parakum Edatha solladi Chorus : Vaadi saathukudi Paniyila nenenja dratcha kodi Vaadi saathukudi Paniyila nenenja dratcha kodi Chorus : Pattaampoochi parakum Edatha solladi Maamanuku pattaampoochi parakum Edatha solladi Female : Maatrum maalai vaazhga.. Yetrum deepam vaazhga Kannil kangal paarthu .. Kanmani pookal vaazhga Female : Soodum thilagam vaazhga.. Sootum idhayam vaazhga Koodum kaadhal vaazhga.. Koonthal malargal vaazhga Chorus : Pattaampoochi parakum Edatha solladi Maamanuku pattaampoochi parakum Edatha solladi Chorus : Vaadi saathukudi Paniyila nenenja dratcha kodi Vaadi saathukudi Paniyila nenenja dratcha kodi Chorus : Pattaampoochi parakum Edatha solladi Maamanuku pattaampoochi parakum Edatha solladi Female : Vidiyum kaalai neram.. Pudavai ivalai thedum Vizhithu paarkum pothu.. Pagalil nilavu thondrum Female : Udaiyum valaiyal thundu.. Ivalai thedi paarkum Paarkum pothu ivalin… Kannam konjam verkum Chorus : Pattaampoochi parakum Edatha solladi Maamanuku pattaampoochi parakum Edatha solladi Chorus : Vaadi saathukudi Paniyila nenenja dratcha kodi Vaadi saathukudi Paniyila nenenja dratcha kodi Chorus : {Pattaampoochi parakum Edatha solladi Maamanuku pattaampoochi parakum Edatha solladi} (2)
பாடகர்கள் : கல்யாணி மேனன் மற்றும் சுஜாதா இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : வாடி சாத்துக்குடி பனியில நனைஞ்ச திராட்ச கொடி குழு : வாடி சாத்துக்குடி பனியில நனைஞ்ச திராட்ச கொடி குழு : பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி மாமனுக்கு பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி பெண் : உன் இடுப்புல சாவி கொத்த மாட்டிக்கோ அதில் மாமன் மனச வச்சு பூட்டிக்கோ அவன் தோளோட பட்டம் போல ஒட்டிக்கோ சின்ன முத்தத்தில முத்து மாலை போட்டுக்கோ குழு : பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி மாமனுக்கு பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி குழு : {வாடி சாத்துக்குடி பனியில நனைஞ்ச திராட்ச கொடி} (2) குழு : பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி மாமனுக்கு பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி பெண் : மாற்றும் மாலை வாழ்க ஏற்றும் தீபம் வாழ்க கண்ணில் கண்கள் பாத்து கண்மணி பூக்கள் வாழ்க பெண் : சூடும் திலகம் வாழ்க சூட்டும் இதயம் வாழ்க கூடும் காதல் வாழ்க கூந்தல் மலர்கள் வாழ்க குழு : பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி மாமனுக்கு பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி குழு : {வாடி சாத்துக்குடி பனியில நனைஞ்ச திராட்ச கொடி} (2) குழு : பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி மாமனுக்கு பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி பெண் : விடியும் காலை நேரம் புடவை இவளை தேடும் விழித்து பார்க்கும் போது பகலில் நிலவு தோன்றும் பெண் : உடையும் வளையல் துண்டு இவளை தேடி பார்க்கும் பார்க்கும் போது இவளின் கன்னம் கொஞ்சம் வேகும் குழு : பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி மாமனுக்கு பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி குழு : {வாடி சாத்துக்குடி பனியில நனைஞ்ச திராட்ச கொடி} (2) குழு : {பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி மாமனுக்கு பட்டாம் பூச்சி பறக்கும் இடத்த சொல்லடி} (2)