← Back

Manja Kulicha Kili Song Lyrics

Singers : Vani Jairam and Vivek Sarathy Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female : ……………… Female : Manja kulichcha kili machchamulla pachchaikkili Valli mayil vanthaa pachchapulli mayil vanthaa Senthooru velanukku sivakaami paalanukku Mallippo maala katti pottaalaam Chorus : Haei manja kulichcha kili machchamulla pachchaikkili Valli mayil vanthaa pachchapulli mayil vanthaa Senthooru velanukku sivakaami paalanukku Mallippo maala katti pottaalaam Chorus : ……………… Female : Meththa onna poottukkaddi maman kooda paattu padi Haa meththa onna poottukkaddi maman kooda paattu padi Maarbil avana thaangikkadi madiyil pulla vaangikkadi Vetkkam ennai vaattuthu ponga Keli paattu paadurathenga Male : Hae hae oh ohae aahaa aa…aa…. Podavaigala thochchiduven Paaththirangala thechchiduven Ponjaathikku vela seiven naanthaan Ava pinnaalaeyae suththugira aalthaan Female : Manja kulichcha kili machchamulla pachchaikkili Valli mayil vanthaa pachchapulli mayil vanthaa Senthooru velanukku sivakaami paalanukku Mallippo maala katti pottaalaam Chorus : Hoiyyaa hoiyyaa hoi hoi Hoi hoi hoi….. Female : Sodi sera machchaan vanthaa odi odhungi nikkaathadi Sodi sera machchaan vanthaa odi odhungi nikkaathadi Chinna veedu thedikkittu pogumpadiyaa vaikkaathadi Nalla maman naan konda maman Solla ponaa innoru raman Male : Hae hae oh ohae aahaa aa…aa…. Raamaayanam keemaayana Ellaam theriyum enakku Raman seethaikkuththaan ciththappaannu Theriyaatha unakku Chorus : Manja kulichcha kili machchamulla pachchaikkili Valli mayil vanthaa pachchapulli mayil vanthaa Senthooru velanukku sivakaami paalanukku Mallippo maala katti pottaalaam
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் விவேக் சாரதி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : …………………………. பெண் : மஞ்சக் குளிச்ச கிளி மச்சமுள்ள பச்சக்கிளி வள்ளி மயில் வந்தா பச்சப்புள்ளி மயில் வந்தா செந்தூரு வேலனுக்கு சிவகாமி பாலனுக்கு மல்லிப்பூ மாலக் கட்டிப் போட்டாளாம் குழு : ஹேய் மஞ்சக் குளிச்ச கிளி மச்சமுள்ள பச்சக்கிளி வள்ளி மயில் வந்தா பச்சப்புள்ளி மயில் வந்தா செந்தூரு வேலனுக்கு சிவகாமி பாலனுக்கு மல்லிப்பூ மாலக் கட்டிப் போட்டாளாம் குழு : …………………………… பெண் : மெத்த ஒன்ன போட்டுக்கடி மாமன் கூட பாட்டு படி ஹா மெத்த ஒன்ன போட்டுக்கடி மாமன் கூட பாட்டு படி மார்பில் அவன தாங்கிக்கடி மடியில் புள்ள வாங்கிக்கடி வெட்கம் என்னை வாட்டுது போங்க கேலி பாட்டு பாடுறதேங்க ஆண் : ஹே ஹே ஒஹ்ஹே ஆஹா ஆ….ஆ……. பொடவைங்கள தோச்சிடுவேன் பாத்திரங்கள தேச்சிடுவேன் பொஞ்சாதிக்கு வேல செய்வேன் நான்தான் அவ பின்னாலேயே சுத்துகிற ஆள்தான் பெண் : மஞ்சக் குளிச்ச கிளி மச்சமுள்ள பச்சக்கிளி வள்ளி மயில் வந்தா பச்சப்புள்ளி மயில் வந்தா செந்தூரு வேலனுக்கு சிவகாமி பாலனுக்கு மல்லிப்பூ மாலக் கட்டிப் போட்டாளாம்.. குழு : ஹோய்யா ஹோய்யா ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்……………….. பெண் : சோடி சேர மச்சான் வந்தா ஓடி ஒதுங்கி நிக்காதடி சோடி சேர மச்சான் வந்தா ஓடி ஒதுங்கி நிக்காதடி சின்ன வீடு தேடிக்கிட்டு போகும்படியா வைக்காதடி நல்ல மாமன் நான் கொண்ட மாமன் சொல்லப் போனா இன்னொரு ராமன் ஆண் : ஹே ஹே ஒஹ்ஹே ஆஹா ஆ….ஆ……. ராமாயணம் கீமாயணம் எல்லாம் தெரியும் எனக்கு ராமன் சீதைக்குத்தான் சித்தப்பான்னு தெரியாதா உனக்கு குழு : மஞ்சக் குளிச்ச கிளி மச்சமுள்ள பச்சக்கிளி வள்ளி மயில் வந்தா பச்சப்புள்ளி மயில் வந்தா செந்தூரு வேலனுக்கு சிவகாமி பாலனுக்கு மல்லிப்பூ மாலக் கட்டிப் போட்டாளாம்