← Back

Azhagennum Oviyam Song Lyrics

Singers : K. J. Yesudas and P. Susheela Music by : M. S. Viswanathan Male : Azhagenum oviyam ingae Unnai ezhudhiya ravivarman engae Azhagenum oviyam ingae Unnai ezhudhiya ravivarman engae Female : Ilakkiya kaaviyam ingae Unnai iyattriya paavalan engae Ilakkiya kaaviyam ingae Unnai iyattriya paavalan engae…. Female : Ilakkiya kaaviyam ingae Unnai iyattriya paavalan engae Male : Kaaman kalaikkor kalloori Kanden iru vizhiyil Kavi kamban ezhudhaa paattellaam Ketten kili mozhiyil Male : Muthu charangal sindhaamal Sindhum kuru nagaiyil Naan moondraam thamizhai paarkkindren Kannae unadhan idai asaivil Male : Azhagenum oviyam ingae Unnai ezhudhiya ravivarman engae Female : Endrum ilamai maaraamal Vaazhum sarithiramae Nee endhan thalaivan endrennum Ennam inithidumae Ondraa irandaa en aasai Sollil varuvadhillai Naan unnaal adaiyum paerinbam Andha sorgam tharuvadhillai Female : Ilakkiya kaaviyam ingae Unnai iyattriya paavalan engae Male : Azhagenum oviyam ingae Unnai ezhudhiya ravivarman engae
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : அழகெனும் ஓவியம் இங்கே உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே அழகெனும் ஓவியம் இங்கே உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே பெண் : இலக்கிய காவியம் இங்கே உன்னை இயற்றிய பாவலன் எங்கே இலக்கிய காவியம் இங்கே உன்னை இயற்றிய பாவலன் எங்கே பெண் : இலக்கிய காவியம் இங்கே உன்னை இயற்றிய பாவலன் எங்கே ஆண் : காமன் கலைக்கோர் கல்லூரி கண்டேன் இரு விழியில் கவி கம்பன் எழுதா பாட்டெல்லாம் கேட்டேன் கிளி மொழியில் ஆண் : முத்து சரங்கள் சிந்தாமல் சிந்தும் குறு நகையில் நான் மூன்றாம் தமிழை பார்க்கிறேன் கண்ணே உந்தன் இடை அசைவில் ஆண் : அழகெனும் ஓவியம் இங்கே உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே பெண் : என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே நீ எந்தன் தலைவன் என்றெண்ணும் எண்ணம் இனித்திடுமே ஒன்றா இரண்டா என்னாசை சொல்லில் வருவதில்லை நான் உன்னால் அடையும் பேரின்பம் அந்த சொர்க்கம் தருவதில்லை பெண் : இலக்கிய காவியம் இங்கே உன்னை இயற்றிய பாவலன் எங்கே ஆண் : அழகெனும் ஓவியம் இங்கே உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே