← Back

Neeyum Naanum Song Lyrics

Singer : Ajeesh Music by : Ajeesh Male : Chinnoondu koondukulla Unna pootta paakkuren Ponnae nee maata thaanae Maattura.. Male : Ennoda kannukulla Unna mooda paakkuren Thappichi poi Thanni kaattura… Male : Perundhu sannal vazhi Kaathaaga nee vandhiyae Ennoda moochukulla Nee vandhu serum munnae Kaanamalae poriyae… Male : Neeyum naanum Onaa serndhaa En manasellaam Dhinusa dhinusaa Maarumadi… Male : Neeyum naanum Onaa serndhaa En vazhvellam Nedhamum pudhusaa Maarumadi… Male : Minnala minnala pola Nee sirichu maranji pora Adiyae idiyae marukkaa Siriyen… Male : Gaandhathu kaathaa Izhukkuriyae Nenjayum thookki Poguriyae… Male : Venaa parandhida venaa Oru nodi nillen Un kannulla naanum Neendhanum… Male : Venaa alanjida venaa Oru badhil sollen En nenjam nerayum… Male : {Neeyum naanum Onaa serndhaa En manasellaam Dhinusa dhinusaa Maarumadi… Male : Neeyum naanum Onaa serndhaa En vazhvellam Nedhamum pudhusaa Maarumadi…} (2)
பாடகர் : அஜீஷ் இசையமைப்பாளர் : அஜீஷ் ஆண் : சின்னூண்டு கூண்டுக்குள்ள உன்ன பூட்ட பாக்குறேன் பொன்னே நீ மாட்ட தானே மாட்டுற ஆண் : என்னோட கண்ணுக்குள்ள உன்ன மூட பாக்குறேன் தப்பிச்சி போய் தண்ணி காட்டுற ஆண் : பேருந்து சன்னல் வழி காத்தாக நீ வந்தியே என்னோட மூச்சுக்குள்ள நீ வந்து சேரும் முன்னே காணாமலே போறியே ஆண் : நீயும் நானும் ஒன்னா சேர்ந்தா என் மனசெல்லாம் தினுசா தினுசா மாறுமடி ஆண் : நீயும் நானும் ஒன்னா சேர்ந்தா என் வாழ்வெல்லாம் நெதமும் புதுசா மாறுமடி ஆண் : மின்னல மின்னல போல நீ சிரிச்சு மறஞ்சி போற அடியே இடியே மறுக்கா சிரியேன் ஆண் : காந்தத்து காத்தா இழுக்குறியே நெஞ்சையும் தூக்கி போகுறியே ஆண் : வேணா பறந்திட வேணா ஒரு நொடி நில்லேன் உன் கண்ணுள்ள நானும் நீந்தனும் ஆண் : வேணா அலைஞ்சிட வேணா ஒரு பதில் சொல்லேன் என் நெஞ்சம் நிறையும் ஆண் : { நீயும் நானும் ஒன்னா சேர்ந்தா என் மனசெல்லாம் தினுசா தினுசா மாறுமடி ஆண் : நீயும் நானும் ஒன்னா சேர்ந்தா என் வாழ்வெல்லாம் நெதமும் புதுசா மாறுமடி } (2)