← Back

Ilanjolai Poothatha Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Aaaaaa aaaaaaa aaaaa Aaaaa aaaa aaaa aaaa Aaaa aaaa aaaa Male : Ilanjolai poothadhaa Enna jaalam vanna kolam Ilanjolai poothadhaa Enna jaalam vanna kolam Male : Oru poonthendral thaalaatta Sila megangal neerootra Ilanjolai poothadhaa Male : Endha sondhangal yaarodu endru Kaalam dhaan sollumaa..aaa.. Pookkal sollaamal poo thoovum megam Thaedhi thaan sollumaa Solai engum sugandham Meendum ingae vasandham Male : Nenjam yen dhaan mayangum Kangal sonnaal vilangum Oru mounam theerndhadhu Suthiyodu serndhadhu Oru thaalam raagam solla Sandham pongum mella Maayamalla mandhiram alla Male : Ilanjolai poothadhaa Ilanjolai poothadhaa Male : Oomaiyaai pona sangeetham ondru Indru dhaan pesutho…ooo…. Medai illaamal aadaadha kaalgal Indru thaan aadutho Kannil enna kanavo…ooo… Nenjil enna ninaivo Male : Nammai yaarthaan ketppathu Vidhi thaanae serppathu Intha paasam paavam illai Nesam mosam illai Gangai endrum kaaivadhumillai Male : Ilanjolai poothadhaa Enna jaalam vanna kolam Male : Oru poonthendral thaalaatta Sila megangal neerootra Ilanjolai poothadhaa Enna jaalam vanna kolam
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ………………………………………….. ஆண் : இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ண கோலம் இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ண கோலம் ஆண் : ஒரு பூந்தென்றல் தாலாட்ட சில மேகங்கள் நீரூற்ற இளஞ்சோலை பூத்ததா…. ஆண் : எந்த சொந்தங்கள் யாரோடு என்று காலம் தான் சொல்லுமா..ஆ.ஆ பூக்கள் சொல்லாமல் பூத்தூவும் மேகம் தேதி தான் சொல்லுமா சோலை எங்கும் சுகந்தம்.. மீண்டும் இங்கே வசந்தம் ஆண் : நெஞ்சம் ஏன்தான் மயங்கும் கண்கள் சொன்னால் விளங்கும் ஒரு மௌனம் தீர்ந்தது சுதியோடு சேர்ந்தது ஒரு தாளம் ராகம் சொல்ல சந்தம் பொங்கும் மெல்ல மாயமல்ல மந்திரம் அல்ல ஆண் : இளஞ்சோலை பூத்ததா… இளஞ்சோலை பூத்ததா… ஆண் : ஊமையாய் போன சங்கீதம் ஒன்று இன்று தான் பேசுதோ ஓ மேடை இல்லாமல் ஆடாத கால்கள் இன்று தான் ஆடுதோ கண்ணில் என்ன கனவோ ஓ நெஞ்சில் என்ன நினைவோ ஆண் : நம்மை யார் தான் கேட்ப்பது விதிதானே சேர்ப்பாது இந்த பாசம் பாவம் இல்லை நேசம் மோசம் இல்லை கங்கை என்றும் காய்வதுமில்லை ஆண் : இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ண கோலம் ஆண் : ஒரு பூந்தென்றல் தாலாட்ட சில மேகங்கள் நீரூற்ற இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ண கோலம்