← Back

Aagoozhilae Song Lyrics

Singers : Yuvan Shankar Raja and Harini Ivaturi Music by : Justin Prabhakaran Male : Yaaro yaaravalo Unai thaandi sendravalo Yedho devadhaiyo Edhir kaaala kaadhaliyo Neengi povatharka..aa… Indha nyabagam nyabagam Naalai servadharka aa… Indha nadagam indha nadagam Male : Adarkaattilae vizhunthidum thuligalaai Avan ettilae ilakkana pilaigalaai Neeyum naanum Chorus : Aagoozhilae… Aagoozhilae… Aagoozhilae… Aagoozhilae… Male : Yaaro yaaravalo Unai thaandi sendravalo Yedho devadhaiyo Edhir kaaala kaadhaliyo Male : Iru nizhalgalum urasiyadho Irudhayam idam nazhuviyadho Female : Sol ennanadhu sol ennagudhu sol Ennagidum enbadhaiyaenum Male : Mudiviliyinil thodangidumo Mudhal muthathinil mudinthidumo Female : Sol illai ena chol unmai edhu sol Yedhavadhu poi kadhaiyaenum Male : Kaalathai pinnae Female : Izhuthida muyalvadhum Male : Kaalathai munnae Nagarthida thudippadhum Both : Engae kaalam paayum kaanbom Naanum neeyum Chorus : Aagoozhilae… Aagoozhilae… Aagoozhilae… Female : Sol ennanadhu sol ennagudhu sol Ennagidum enbadhaiyaenum Chorus : Aagoozhilae… Female : Sol illai ena chol unmai edhu sol Yedhavadhu poi kadhaiyaenum Female : Yaaro yaaravano Unai thaandi sendravano Undhan kan ariyaa Tholaidhoora kaadhalano…
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஹரிணி ய்வதுரி இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் ஆண் : யாரோ யாரவளோ உனை தாண்டிச் சென்றவளோ ஏதோ தேவதையோ எதிர்கால காதலியோ நீங்கிபோவதற்கா இந்த ஞாபகம் ஞாபகம் நாளை சேர்வதற்கா இந்த நாடகம் இந்த நாடகம் ஆண் : அடர்காட்டிலே விழுந்திடுந்துளிகளாய் அவனேட்டிலே இலக்கணப்பிழைகளாய் நீயும் நானும் குழு : ஆகூழிலே ஆகூழிலே ஆகூழிலே ஆகூழிலே ஆண் : யாரோ யாரவளோ உனை தாண்டிச் சென்றவளோ ஏதோ தேவதையோ எதிர்கால காதலியோ ஆண் : இரு நிழல்களும் உரசியதோ இருதயம் இடம் நழுவியதோ பெண் : சொல் என்னானது சொல் என்னாகுது சொல் என்னாகிடும் என்பதையேனும் ஆண் : முடிவிலியினில் தொடங்கிடுமோ முதல் முத்தத்தினில் முடிந்திடுமோ பெண் : சொல் இல்லை எனச் சொல் உண்மை எது சொல் ஏதாவது பொய்க்கதையேனும் ஆண் : காலத்தை பின்னே பெண் : இழுத்திட முயல்வதும் ஆண் : காலத்தை முன்னே நகர்த்திட துடிப்பதும் இருவர் : எங்கே காலம் பாயும் காண்போம் நானும் நீயும் குழு : ஆகூழிலே ஆகூழிலே ஆகூழிலே ஆகூழிலே பெண் : சொல் என்னானது சொல் என்னாகுது சொல் என்னாகிடும் என்பதையேனும் குழு : ஆகூழிலே பெண் : சொல் இல்லை எனச் சொல் உண்மை எது சொல் ஏதாவது பொய்க்கதையேனும் பெண் : யாரோ யாரவனோ உனைத்தாண்டி சென்றவனோ உந்தன் கண் அறியா தொலைதூர காதலனோ