← Back

Poo Vendru Song Lyrics

Singer : Sriram Parthasarathy Music by : L. V. Muthu Ganesh Male : Poo vendru sonnaalum nee Pasum ponnendrum sonnaalum nee Magalendru sonnaalum nee Oru thaaiyendru sonnaalum nee Male : Miga nediyathu un kaalam Athu azhagiya porkaalam Thalaimurai pala nee kaanga kannae Male : En chellamae neeyae En thangamae neeyae En vairamae neeyae neeyae neeyae Male : Poo vendru sonnaalum nee Pasum ponnendrum sonnaalum nee Male : Sondha bantham Soththu sugam Ethuvum neethaanamma..aa Unnai vittaal solli kolla Uravu ver yethamma..aa Male : Oru kanam unai kanaathu Piriyinum manam thaangaathu Iru vizhi imai moodaathamma Periyavalena aanaalum Siru mazhalai kannae nee Aruginil iru eppothumae Male : En chellamae neeyae En thangamae neeyae En vairamae neeyae neeyae neeyae Male : Poo vendru sonnaalum nee Pasum ponnendrum sonnaalum nee Magalendru sonnaalum nee Oru thaaiyendru sonnaalum nee Male : Miga nediyathu un kaalam Athu azhagiya porkaalam Thalaimurai pala nee kaanga kannae Male : En chellamae neeyae En thangamae neeyae En vairamae neeyae neeyae neeyae Ahaaa…aaaa.yeahhaaaa Aaaa…aaa…aaa…aaa…aaa….
பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி இசையமைப்பாளர் : எல். வி. முத்து கணேஷ் ஆண் : பூவென்று சொன்னாலும் நீ பசும்பொன்னென்று சொன்னாலும் நீ மகளென்று சொன்னாலும் நீ ஒரு தாயென்று சொன்னாலும் நீ ஆண் : மிக நெடியது உன் காலம் அது அழகிய பொற்காலம் தலைமுறை பல நீ காண்க கண்ணே ஆண் : என் செல்லமே நீயே என் தங்கமே நீயே என் வைரமே நீயே நீயே நீயே ஆண் : பூவென்று சொன்னாலும் நீ பசும்பொன்னென்று சொன்னாலும் நீ ஆண் : சொந்த பந்தம் சொத்து சுகம் எதுவும் நீதானம்மா..ஆ உன்னை விட்டால் சொல்லி கொள்ள உறவு வேர் ஏதுமா…ஆ ஆண் : ஒரு கணம் உன்னை காணாது பிரியனும் மனம் தாங்காது இரு விழி இமை மூடாதம்மா பெரியவலென ஆனாலும் சிறு மழலை கண்ணே நீ அருகினில் இரு எப்போதுமே ஆண் : என் செல்லமே நீயே என் தங்கமே நீயே என் வைரமே நீயே நீயே நீயே ஆண் : பூவென்று சொன்னாலும் நீ பசும்பொன்னென்றும் சொன்னாலும் நீ மகளென்றும் சொன்னாலும் நீ ஒரு தாயென்று சொன்னாலும் நீ ஆண் : மிக நெடியது உன் காலம் அது அழகிய பொற்காலம் தலைமுறை பல நீ காண்க கண்ணே ஆண் : என் செல்லமே நீயே என் தங்கமே நீயே என் வைரமே நீயே நீயே நீயே அஹா….ஆஆஆ….யெஅஹ்ஹாஆஅ ஆஅ…ஆஅ…ஆஅ…ஆஅ…ஆஆ….