← Back

Inba Kanavondru Song Lyrics

Singers : P. Susheela and Chorus Music by : C. Ramachandra Female : Inba kanavondru Naanae kandenadi Inba kanavondru Naanae kandenadi Oru kattazhagan vandhu mun nindraanadi Female : Avanai kannaalae kandadhum thum tharijam Avanai kannaalae kandadhum thum tharijam Adi ennennamo seivadheno nenjam Ennennamo seivadheno nenjam Female & Chorus : Hae.. jum tharijam jum tharijam Jumtharijam Chorus : Yela langgadi lelo… aa…aa….aa… Female : En aabathu kaalathil Kaapaattra vandhaan Aasai koduthu en ullam kavarndhaan Naesathinaalae endhan nenjai izhandhen Innaeram en naeril avan vandhu nindraan Female : Paal pol nilaa veesi kaayum en melae Pasunthendral puli pola paayum en melae Kannum kannum pesi onnaavadhaalae Kannum kannum pesi onnaavadhaalae Pen endhan nenjil puyal veesum naalae Female : Adi ennennamo seivadheno nenjam Ennennamo seivadheno nenjam Female & Chorus : Hae.. jum tharijam jum tharijam Jumtharijam Chorus : Yela langgadi lelo… aa…aa….aa…
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் குழு இசையமைப்பாளர் : சி. இராமச்சந்திரா பெண் : இன்பக் கனவொன்று நானே கண்டேனடி இன்பக் கனவொன்று நானே கண்டேனடி ஒரு கட்டழகன் வந்து முன் நின்றானடி பெண் : அவனை கண்ணாலே கண்டதும் தம் தரிஜம் அவனை கண்ணாலே கண்டதும் தம் தரிஜம் அடி என்னென்னமோ செய்வதேனோ நெஞ்சம் என்னென்னமோ செய்வதேனோ நெஞ்சம்… பெண் மற்றும் குழு : ஹே…… ஜும் தரிஜம் ஜும் தரிஜம் ஜூம்தரிஜம் குழு : ஏலே லங்கடி லேலோ ஆஆ….ஆஆ…ஆஆ…. பெண் : என் ஆபத்து காலத்தில் காப்பாற்ற வந்தான் ஆசை கொடுத்து என் உள்ளம் கவர்ந்தான் நேசத்தினாலே எந்தன் நெஞ்சை இழந்தேன் இந்நேரம் என் நேரில் அவன் வந்து நின்றான் பெண் : பால் போல் நிலா வீசி காயும் என் மேலே பசுந்தென்றல் புலி போல பாயும் என் மேலே கண்ணும் கண்ணும் பேசி ஒண்ணாவதாலே கண்ணும் கண்ணும் பேசி ஒண்ணாவதாலே பெண் எந்தன் நெஞ்சில் புயல் வீசும் நாளே பெண் : அடி என்னென்னமோ செய்வதேனோ நெஞ்சம் என்னென்னமோ செய்வதேனோ நெஞ்சம்… பெண் மற்றும் குழு : ஹே…… ஜும் தரிஜம் ஜும் தரிஜம் ஜூம்தரிஜம் குழு : ஏலே லங்கடி லேலோ ஆஆ….ஆஆ…ஆஆ….