← Back

Maanattam Song Lyrics

Singer : P. Susheela Music by : Viswanathan – Ramamoorthy Female : Maanaattam thanga mayilaattam Poovaattam vanna thaeraattam Thaanaadum mangai sadhuraattam Kandu thaenodum engum nadhiyaattam Female : Maanaattam thanga mayilaattam Poovaattam vanna thaeraattam Thaanaadum mangai sadhuraattam Kandu thaenodum engum nadhiyaattam Female : Ooo… ooo… ooi… Ooo… ooo… ooi… oo… oo… oo Female : Chendirukkum adhil Vandirukkum adhai Kandirukkum kangal vandhirukkum Female : Chendirukkum adhil Vandirukkum adhai Kandirukkum kangal vandhirukkum Sollirukkum adhil Suvaiyirukkum inba Thunaiyirukkum nenjil uravirukkum Female : Maanaattam thanga mayilaattam Poovaattam vanna thaeraattam Thaanaadum mangai sadhuraattam Kandu thaenodum engum nadhiyaattam Female : Ooo… ooo… ooi… Ooo… ooo… ooi… oo… oo… oo Female : Paaindhu varum kangal Maeindhu varum thalai Saaindhu varum vetkam serndhu varum Female : Paaindhu varum kangal Maeindhu varum thalai Saaindhu varum vetkam serndhu varum Aadi varum vellam Paadi varum pennai Thaedi varum inbam kodi perum Female : Maanaattam thanga mayilaattam Poovaattam vanna thaeraattam Thaanaadum mangai sadhuraattam Kandu thaenodum engum nadhiyaattam Female : Ooo… ooo… oooo… ooo Ooo… ooo… oooo… oooo…
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : மானாட்டம் தங்க மயிலாட்டம் பூவாட்டம் வண்ணத் தேராட்டம் தானாடும் மங்கை சதுராட்டம் கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம் பெண் : மானாட்டம் தங்க மயிலாட்டம் பூவாட்டம் வண்ணத் தேராட்டம் தானாடும் மங்கை சதுராட்டம் கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம் பெண் : ஓஒ…..ஓஒ….ஓய்…. ஓஒ…..ஓஒ….ஓய்….ஓ…ஓ…ஓ…. பெண் : செண்டிருக்கும் அதில் வண்டிருக்கும் அதைக் கண்டிருக்கும் கண்கள் வந்திருக்கும் சொல்லிருக்கும் அதில் சுவையிருக்கும் இன்பத் துணையிருக்கும் நெஞ்சில் உறவிருக்கும் பெண் : மானாட்டம் தங்க மயிலாட்டம் பூவாட்டம் வண்ணத் தேராட்டம் தானாடும் மங்கை சதுராட்டம் கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம் பெண் : ஓஒ…..ஓஒ….ஓய்…. ஓஒ…..ஓஒ….ஓய்….ஓ…ஓ…ஓ…. பெண் : பாய்ந்து வரும் கண்கள் மேய்ந்து வரும் தலை சாய்ந்து வரும் வெட்கம் சேர்ந்து வரும் பெண் : பாய்ந்து வரும் கண்கள் மேய்ந்து வரும் தலை சாய்ந்து வரும் வெட்கம் சேர்ந்து வரும் ஆடி வரும் வெல்லம் பாடி வரும் பெண்ணைத் தேடி வரும் இன்பம் கோடி பெறும் பெண் : மானாட்டம் தங்க மயிலாட்டம் பூவாட்டம் வண்ணத் தேராட்டம் தானாடும் மங்கை சதுராட்டம் கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம் பெண் : ஓஒ…..ஓஒ….ஓய்…. ஓஒ…..ஓஒ….ஓய்….ஓ…ஓ…ஓ….