← Back

Kannodu Neengamal Song Lyrics

Singer : Akshaya Shridhar Music by : Arrol Corelli Lyrics by : Soundararajan Female : Humming Female : Kannodu neengamal Uraiyaadum kaadhal yaaro… Kaiyodu seraamal Nodiyaavum kaanal neero…! Female : Unnodu naan vaazhum Intha kaalam ondre vendum… Unnodu naan ennum Intha paathai ondre pothum…! Female : Mudiyaathe Intha kadhal endrume mudivilithaan Poove… Intha kadhale vaazhkkaiyin karaithan…! Kaanum Yaavilum yaavilum unathalaithan… Naalum… Intha kadhal vaattiduthe Aruginile vaa…! Female : Pesaamal pogum pothum Un mounam yetho pesum… Neerukkul eeram pola Ennulle neeyum neeyum…! Female : Sollatha kadhal vanthu Kollamal ennai kolla… Illadha kaatchikkulle Alai mothuthe…! Female : Puriyaatha nencham Puyalkaatril poriduthe…! Vidiyaatha koncham En vaanam yengiduthe…! Female : Humming Female : Kannodu neengamal Uraiyaadum kaadhal yaaro… Kaiyodu seraamal Nodiyaavum kaanal neero…! Female : Unnodu naan vaazhum Intha kaalam ondre vendum… Unnodu naan ennum Intha paathai ondre pothum…!
பாடகி : அக்ஷயா ஸ்ரீதர் இசை அமைப்பாளர் : அர்ரோல் கோரெல்லி பாடல் ஆசிரியர் : சௌந்தரராஜன் பெண் : முனங்கல் …………….. பெண் : கண்ணோடு நீங்காமல் உரையாடும் காதல் யாரோ கையோடு சேராமல் நொடியாவும் கானல் நீரோ பெண் : உன்னோடு நான் வாழும் இந்த காலம் ஒன்றே போதும் உண்டு நான் என்னும் இந்த பாதை ஒன்றே போதும் பெண் : முடியாதே இந்த காதல் என்றுமே முடிவிலித்தான் பூவே இந்த காதலே வாழ்க்கையின் கரைத்தான் காணும் யாவிலும் யாவிலும் உனது அலைதான் நாளும் இந்த காதல் வாட்டிடுதே அருகினிலே வா பெண் : பேசாமல் போகும் போதும் உன் மௌனம் ஏதோ பேசும் நீருக்குள் ஈரம் போல என்னுள்ளே நீயும் நீயும் பெண் : சொல்லாத காதல் வந்து கொள்ளாமல் என்னை கொல்ல இல்லாத காட்சிக்குள்ளே அலை மோதுதே பெண் : புரியாத நெஞ்சம் புயல்காற்றில் போரிடுதே விடயாதா கொஞ்சம் என் வானம் ஏங்கிடுதே பெண் : முனங்கல் …………….. பெண் : கண்ணோடு நீங்காமல் உரையாடும் காதல் யாரோ கையோடு சேராமல் நொடியாவும் கானல் நீரோ பெண் : உன்னோடு நான் வாழும் இந்த காலம் ஒன்றே போதும் உண்டு நான் என்னும் இந்த பாதை ஒன்றே போதும்