← Back

Ennave Murugappa Song Lyrics

Singers : T. M. Soundararajan and L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Muthulingam Female : Ennavae murugappaa siripputhaen varuthappaa Ennavae murugappaa siripputhaen varuthappaa Female : Nallaaththaen sonnaanga Antha naaraayana pillae Naanum neeyum vandi ootta laayakkuththaan illa Female : Nallaaththaen sonnaanga Antha naaraayana pillae Naanum neeyum vandi ootta laayakkuththaan illa Male : Appavae sonnaanga Enga subramaniya mama Appavae sonnaanga Enga subramaniya mama Kaththu thara koottiyaanthu kaala vaaralaamaa Male : Yaenunga alamelammaa Anakkuththaan alankolamaa Yaenunga alamelammaa Anakkuththaan alankolamaa Male : Yaeraatha…aa….aa….yae….yae…. Yaeraatha malaiyinilae Yaeruvenae iranguvaenae Intha vandi kavuthuttuthae alamelammaa Yaeraatha malaiyinilae Yaeruvenae iranguvaenae Intha vandi kavuthuttuthae alamelammaa Male : Abcd padichchavanga Ennenamo pesuraanga Enakku onnum Puriyalaiyae alamelammaa Female : Aahhaan Sela katta vuttuputtu Mela kattum pombalainga Sela katta vuttuputtu Mela kattum pombalainga Oorukkullae rompa machchaan Naama rendu jodi machchaan Female : Aala maaththi paakkurathu Avunga thozhiluthaen Aadai maaththi paakkurathu Thavaru illaiyae….. Female : Ennavae murugappaa siripputhaen varuthappaa Female : Lovunnaa kadhalunnum Kissunnaa muththaminnum Nainaaru sonnaathathaan ketteengalaa Naama eppa love-u panna Neenu eppa kiss-u panna Naalu onnu saami itta paaththeengilaa Male : Ada ooravuttu oduvomaa Aana mattum paaduvomaa Rompa naal aasa inga Sollaththaan neramilla Rompa naal aasa inga Sollaththaan neramilla Male : Nadutheruvil kiss-u panna Sattam illeenga Naalu pera kettu vanthu Sollurenunga Male : Yaenunga alamelammaa Anakkuththaan alankolamaa Female : Nallaaththaen sonnaanga Antha naaraayana pillae Naanum neeyum vandi ootta laayakkuththaan illa Female : Ennavae murugappaa siripputhaen varuthappaa
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : என்னவே முருகப்பா சிரிப்புத்தேன் வருதப்பா என்னவே முருகப்பா சிரிப்புத்தேன் வருதப்பா பெண் : நல்லாத்தேன் சொன்னாங்க அந்த நாராயணப் பிள்ளே நானும் நீயும் வண்டி ஓட்ட லாயக்குத்தான் இல்ல பெண் : நல்லாத்தேன் சொன்னாங்க அந்த நாராயணப் பிள்ளே நானும் நீயும் வண்டி ஓட்ட லாயக்குத்தான் இல்ல ஆண் : அப்பவே சொன்னாங்க எங்க சுப்ரமணிய மாமா அப்பவே சொன்னாங்க எங்க சுப்ரமணிய மாமா கத்து தர கூட்டியாந்து கால வாரலாமா ஆண் : ஏனுங்க அலமேலம்மா எனக்குத்தான் அலங்கோலமா ஏனுங்க அலமேலம்மா எனக்குத்தான் அலங்கோலமா ஆண் : ஏறாத…..ஆ….ஆ….ஏ…..ஏ……. ஏறாத மலையினிலே ஏறுவேனே இறங்குவேனே இந்த வண்டி கவுதுட்டுதே அலமேலம்மா ஏறாத மலையினிலே ஏறுவேனே இறங்குவேனே இந்த வண்டி கவுதுட்டுதே அலமேலம்மா ஆண் : ஏபிசிடி படிச்சவங்க என்னென்னமோ பேசுறாங்க எனக்கு ஒண்ணும் புரியலையே அலமேலம்மா பெண் : ஆஹ்ஹான் சேலக் கட்ட வுட்டுபுட்டு மேலக் கட்டும் பொம்பளைங்க சேலக் கட்ட வுட்டுபுட்டு மேலக் கட்டும் பொம்பளைங்க ஊருக்குள்ளே ரொம்ப மச்சான் நாம ரெண்டு ஜோடி மச்சான் பெண் : ஆள மாத்தி பாக்குறது அவுங்க தொழிலுதேன் ஆடை மாத்தி பாக்குறது தவறு இல்லையே……… பெண் : என்னவே முருகப்பா சிரிப்புத்தேன் வருதப்பா பெண் : லவ்வுன்னா காதலுன்னும் கிஸ்ஸூன்னா முத்தமின்னும் நைனாறு சொன்னததான் கேட்டீங்களா நாம எப்ப லவ்வு பண்ண நீனு எப்ப கிஸ்ஸூ பண்ண நாளு ஒண்ணு சாமி கிட்ட பாத்தீகளா ஆண் : அட ஊரவுட்டு ஓடுவோமா ஆன மட்டும் பாடுவோமா ரொம்ப நாள் ஆச இங்க சொல்லத்தான் நேரமில்ல ரொம்ப நாள் ஆச இங்க சொல்லத்தான் நேரமில்ல ஆண் : நடுத்தெருவில் கிஸ்ஸூ பண்ண சட்டம் இல்லீங்க நாலு பேர கேட்டு வந்து சொல்லுறேனுங்க…….. ஆண் : ஏனுங்க அலமேலம்மா எனக்குத்தான் அலங்கோலமா பெண் : நல்லாத்தேன் சொன்னாங்க அந்த நாராயணப் பிள்ளே நானும் நீயும் வண்டி ஓட்ட லாயக்குத்தான் இல்ல பெண் : என்னவே முருகப்பா சிரிப்புத்தேன் வருதப்பா….