← Back

Val Val Valli I Love You Song Lyrics

Singers : Sadhan and Renuka Music by : S. Balachandar Male : Val val valli val val valli Val val valli I love you truly please Love me fully En kitta va valli Val val valli I love you truly please Love me fully En kitta va valli Male : Val val valli I love you truly please Love me fully En kitta va valli Male : O sweet darling Your look enna cooling O sweet darling Your look enna cooling Een haertu thottu paaru Paadum patta kelu Padum patta paaru Aa valli ….aa…valli Aa valli ….aa…valli Female : Pattu paadi aasai katti Attam podum loosu machaan Etti poyi nillu Kaiya thottu pesaadhae Female : Pattu paadi aasai katti Attam podum loosu machaan Etti poyi nillu Kaiya thottu pesaadhae Male : O boondhi laadu .. Yen indha moodu O boondhi laadu .. Yen indha moodu Enakkaarum illae eedu En kittae kittae kittae vandhu aadu Female : Kitta vandhu attam aadi Ishtam pola paattu paada Katta venum kazhuthula thaali Kotta venum kottumelam Female : Kitta vandhu attam aadi Ishtam pola paattu paada Katta venum kazhuthula thaali Kotta venum kottumelam Male : Kottu melam waste Vendaam adhu costu Purinjikko en taste Naan pora paadhai fastu Kottu melam waste Vendaam adhu costu Purinjikko en taste Naan pora paadhai fastu Val val vap vap ooo ooo Ah valli….(6)
பாடகர்கள் : சதன் மற்றும் ரேணுகா இசை அமைப்பாளர் : எஸ். பாலச்சந்தர் ஆண் : வள்……வள்…..வள்ளி….. வள்……வள்…..வள்ளி…… வள்……வள்…..வள்ளி…… ஐ லவ்யூ ட்ரூலி பிளீஸ்… லவ் மீ புல்லி என் கிட்டே வா வள்ளி ஐ லவ்யூ ட்ரூலி பிளீஸ்… லவ் மீ புல்லி என் கிட்டே வா வள்ளி ஆண் : வள்……வள்…..வள்ளி…… ஐ லவ்யூ ட்ரூலி பிளீஸ்… லவ் மீ புல்லி என் கிட்டே வா வள்ளி ஆண் : ஓ ஸ்வீட்டு டார்லிங் யுவர் லுக் என்ன கூலிங் ஓ ஸ்வீட்டு டார்லிங் யுவர் லுக் என்ன கூலிங் என் ஹார்ட்டத் தொட்டுப் பாரு பாடும் பாட்டக் கேளு படும் பாட்டக் பாரு ஆ……வள்ளி……ஆ……வள்ளி…… ஆ……வள்ளி……ஆ……வள்ளி…… பெண் : பாட்டுப் பாடி ஆசைக் காட்டி ஆட்டம் போடும் லூசு மச்சான் எட்டிப் போயி நில்லு கையத் தொட்டுப் பேசாதே பெண் : பாட்டுப் பாடி ஆசைக் காட்டி ஆட்டம் போடும் லூசு மச்சான் எட்டிப் போயி நில்லு கையத் தொட்டுப் பேசாதே ஆண் : ஓ….பூந்தி லாடு…ஏன் இந்த மூடு.. ஓ….பூந்தி லாடு…ஏன் இந்த மூடு.. எனக்காருமில்லே ஈடு என் கிட்டே கிட்டே கிட்டே வந்து ஆடு பெண் : கிட்ட வந்து ஆட்டம் ஆடி இஷ்டம் போல பாட்டுப் பாட கட்ட வேணும் கழுத்துல தாலி கொட்ட வேணும் கொட்டுமேளம் பெண் : கிட்ட வந்து ஆட்டம் ஆடி இஷ்டம் போல பாட்டுப் பாட கட்ட வேணும் கழுத்துல தாலி கொட்ட வேணும் கொட்டுமேளம் ஆண் : கொட்டு மேளம் வேஸ்டு வேண்டாம் அது சாஸ்டு புரிஞ்சுக்கோ என் டேஸ்டு நான் போற பாதை பாஸ்டு கொட்டு மேளம் வேஸ்டு வேண்டாம் அது சாஸ்டு புரிஞ்சுக்கோ என் டேஸ்டு நான் போற பாதை பாஸ்டு வள்…வள்…வப்..வப்..ஊ.. ஓ..வள்ளி…(6)