← Back

Kothani Kannala Song Lyrics

Singers : M. L. R Karthikeyan and Anitha Music by : S. N. Arunagiri Female : Kothani kannaala enna Kothoda konnanae Utchaani kombethi enna Utkaara vechaanae Female : {Oru nellukkul enna Oliya vecha Umiya usura Parakka vecha} (2) Female : Sirikirenae sedhaiyurenae Unnoda nenapaala Male : Kothani kannaala enna Kothoda konnalae Utchaani kombethi enna Utkaara vechaalae Male : {Oru nellukkul enna Oliya vecha Umiya usura Parakka vecha} (2) Male : Sirikirenae sedhaiyurenae Unnoda nenapaala Female : Ada neeyum naanum onnu sera Nenthukitten saamikitta Namma kanava serthu selavazhikka Sollivechen manasukitta Aaaaaaa……aaahhh…..aahhh….aaa Male : Ada neeyum naanum onnu sera Nenthukitten saamikitta Namma kanava serthu selavazhikka Sollivechen manasukitta Male : Unna moochu mutta kaadhalichen Naanum thoongaama En buddhi ellam pedhalichu Kedukurenae medhakurenae Un pera marakaama Female : Kothani kannaala enna Kothoda konnanae Utchaani kombethi enna Utkaara vechaanae Female : Oru kodi jenmam onnuserndhu Vaazhanum mann mela Un moochu kaathu nenju thottu Pogudhu poo pola Aaaaaaa……aaahhh…..aahhh….aaa Male : Oru kodi jenmam onnuserndhu Vaazhanum mann mela Un moochu kaathu nenju thottu Pogudhu poo pola Male : Oru kadukum yennaiyum Pola kaadhal jodi illayadi Rendum onna serum neramvandhaa Onnu kodhikum onnu vedikkum Kaadhal idhu dhan de Female : Kothani kannaala enna Kothoda konnanae Male : Utchaani kombethi enna Utkaara vechaanae Female : Oru nellukkul enna Oliya vecha Umiya usura Parakka vecha
பாடகி : அனிதா பாடகா் : எம்.எல். ஆா். கார்த்திகேயன் இசையமைப்பாளா் : எஸ்.என். அருணகிரி பெண் : கொத்தாணி கண்ணால என்ன கொத்தோட கொன்னானே உச்சாணி கொம்பேத்தி என்ன உட்கார வெச்சானே பெண் : { ஒரு நெல்லுக்குள் என்ன ஒழிய வெச்ச உமியா உசுர பறக்க வெச்ச } (2) பெண் : சிரிக்கிறேனே சிதையுறேனே உன்னோட நினைப்பால ஆண் : கொத்தாணி கண்ணால என்ன கொத்தோட கொன்னானே உச்சாணி கொம்பேத்தி என்ன உட்கார வெச்சானே ஆண் : { ஒரு நெல்லுக்குள் என்ன ஒழிய வெச்ச உமியா உசுர பறக்க வெச்ச } (2) ஆண் : சிரிக்கிறேனே சிதையுறேனே உன்னோட நினைப்பால பெண் : அட நீயும் நானும் ஒன்னு சேர நேந்துக்கிட்டேன் சாமிக்கிட்ட நம்ம கனவ சோ்த்து செலவழிக்க சொல்லிவெச்சேன் மனசுக்கிட்ட….. ஆண் : அட நீயும் நானும் ஒன்னு சேர நேந்துக்கிட்டேன் சாமிக்கிட்ட நம்ம கனவ சோ்த்து செலவழிக்க சொல்லிவெச்சேன் மனசுக்கிட்ட ஆண் : உன்ன மூச்சு முட்ட காதலிச்சேன் நானும் தூங்காம என் புத்தி எல்லாம் பேதலிச்சு கெடக்குறேனே மெதக்குறேனே உன் பேர மறக்காம பெண் : கொத்தாணி கண்ணால என்ன கொத்தோட கொன்னானே உச்சாணி கொம்பேத்தி என்ன உட்கார வெச்சானே பெண் : ஒரு கோடி ஜென்மம் ஒன்னு சேர்ந்து வாழணும் மண் மேல உன் மூச்சுக்காத்து நெஞ்சு தொட்டு போகுது பூ போல……… ஆண் : ஒரு கோடி ஜென்மம் ஒன்னு சேர்ந்து வாழணும் மண் மேல உன் மூச்சுக்காத்து நெஞ்சு தொட்டு போகுது பூ போல ஆண் : ஒரு கடுகும் எண்ணெயும் போல காதல் ஜோடி இல்லையடி ரெண்டும் ஒன்னா சேரும் நேரம் வந்தா ஒன்னு கொதிக்கும் ஒன்னு வெடிக்கும் காதல் இது தாண்டி பெண் : கொத்தாணி கண்ணால என்ன கொத்தோட கொன்னானே ஆண் : உச்சாணி கொம்பேத்தி என்ன உட்கார வெச்சானே பெண் : ஒரு நெல்லுக்குள் என்ன ஒழிய வெச்ச உமியா உசுர பறக்க வெச்ச