← Back

Nagaraatha Nodiyodu Song Lyrics

Singer : Kapil Kapilan Music by : Sam CS Lyrics by : Karthik Netha Male : Nagaraatha nodiyodu Naan vaazhgiren Iyangaatha sirakodu Vaan paarkiren.. Male : Yeno yeno kaneero.. Yaarai naan ketpen..? Veeno veeno ellame.. Yaarai naan noven..? Male : Vazhve enmel yen vanmam Yaarin kobam en vaazhkaiyo..? Kaanum ellam thee endraal enge Enge en deepamo..? Male : Nermaiye saabam endraal Naanum enge poovatho..? Oor ellam poo poo endraal Yarin tholil naan saaivatho..? Male : Vidiyaatha iravodu naan vazhgiren Puriyaadha ulagodu pooradinen.. Male : Vaanil undu vinmeengal Enge en vaazhvil..? Pogum ellam peitheril Kaneer en poovil.. Male : Naal ondru ellorukkum undu Endraal naan thedum naal enge..? Male : Noolil aadum bommai pola Aadum en vazhvin ver enge..? Male : Pizhaiye needhi adhuve sedhi endraal Inge arangal yeno..? Ini naan ini naan yaaro..? Male : Vidiyaatha iravodu naan vazhkiren Puriyaatha ulakodu pooradinen.. Male : Vaanil undu vinmeengal Enge en vaazhvil..? Pogum ellam peitheril Enge en kovil..
பாடகர் : கபில் கபிலன் இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ். பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : நகராத நொடியோடு நான் வாழ்கிறேன் இயங்காத சீறகோடு வான் பார்க்கிறேன்.. ஆண் : ஏனோ ஏனோ கண்ணீரோ.. யாரை நான் கேட்பேன்..? வீணோ வீணோ எல்லாமே.. யாரை நான் நோவேன்..? ஆண் : வாழ்வே என்மேல் ஏன் வன்மம் யாரின் கோபம் என் வாழ்கையோ..? காணும் எல்லாம் தீ என்றால் எங்கே எங்கே எங்கே என் தீபமோ..? ஆண் : நேர்மையே சாபம் என்றால் நானும் எங்க போவதோ..? ஊர் எல்லாம் போ போ என்றால் யாரின் தோளில் நான் சாய்வதோ..? ஆண் : விடியாத இரவோடு நான் வாழ்கிறேன் புரியாத உலகோடு போராடினேன்.. ஆண் : வானில் உண்டு விண்மீன்கள் எங்கே என் வாழ்வில்..? போகும் எல்லாம் பேய்தேரில் கண்ணீர் என் பூவில்.. ஆண் : நாள் ஒன்று எல்லோர்க்கும் உண்டு என்றால் நான் தேடும் நாள் எங்கே..? ஆண் : நூலில் ஆடும் பொம்மை போல ஆடும் என் வாழ்வின் வேர் எங்கே..? ஆண் : பிழையே நீதி அதுவே சேதி என்றால் இங்கே அறங்கள் ஏனோ..? இனி நான் இனி நான் யாரோ..? ஆண் : விடியாத இரவோடு நான் வாழ்கிறேன் விரியாத சீறகொடு வான் பார்க்கிறேன். ஆண் : வானில் உண்டு விண்மீன்கள் எங்கே என் வாழ்வில்..? போகும் எல்லாம் பொய்த்தேரில் எங்கே என் கோயில்..?