← Back

Foreign Return Song Lyrics

Singer : Anirudh Ravichander Music by : R. H. Vikram Chorus : ………………………. Male : Ilipoochi ethiravachi Functionula party vechi Hey thappu satham Therikanumda En machaanukku meimaa konda Chorus : Hoi…hoi…hoi…hoi… Hoi…hoi…hoi…hoi… Male : Foreign return-u than Padharaatha pattunu thaan Bazaar piece-u Perfect-u than Attu illa assi than Chorus : …………………………… Male : Atho moingaalaam Chorus : Enga burma foodu Lungi kattukum Chorus : Thani style-u undu Nagarae thoguruthu Chorus : Indha marriage ku Oorae jolikattum Chorus : Un vekkamkottu Chorus : Vaazhthungadi vaazhthungadi Inga vaazhthungadi vaazhthungadi Vaazhthungadi vaazhthungadi Nalla vaazhthungadi vaazhthungadi Chorus : Ooru olagamae sendhu Vaazhthu solla Maapillai ponnumae vandhachu Ayya peelikaan muniyan thunaiaachu INA pensiona moiyaa vekka than Perusu kootamum sendhaachu Indha ooru sanamaee oravaachu Chorus : Vaazhthungadi vaazhthungadi Nalla vaazhthungadi vaazhthungadi Male : Thayya nayya paathuma Tried aanom naangammaa Meiyaalumae sondhandhaan Irukkumadi paasamaa Male : Thakuli mukkuli thavakkala Thangathula maapillai Kanna asaicha gappula Kettu puttan payapulla Male : Grakki vutta ookumaa Kayatti vutta lock-u ma Nekka pokka nadanthukoo Chikkamaanaa polanthukkum Male : Dar aanaa tavattaimaa Surr aana surru ma Ajaguja alliko Machan kitta thallikoo Male : Natpukullaara Sondham aanomae Neethaanda eppothum En maapillai Kanavaa nanavaanu Killi paakiren Kannmunnae kalyanam sorgathulaa..aa… Chorus : ………………………… Male : Foreign return-u than Padharaatha pattunu thaan Bazaar piece-u Perfect-u than Attu illa assi than Chorus : Hoi…hoi…hoi…hoi… Hoi…hoi…hoi…hoi… Male : Thaarai thappaatai Chorus : Adha nallaa kottu Vaanam ettattum Chorus : Adha meeri thattu Jodi serattum Chorus : Un vaazhthai kottu Podu kuthaattam Chorus : Ada vekkam vuttu
பாடகர் : அனிருத் ரவிசந்தர் இசையமைப்பாளர் : ஆர்.ஹச். விக்ரம் குழு : ……………………. ஆண் : இலிபூச்சி எதிரவச்சி பங்ஷனுல பார்ட்டி வெச்சி ஹே தப்பு சத்தம் தெறிக்கணும்டா என் மச்சானுக்கு மெய்மா கொண்டா குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஆண் : பாரிங் ரிட்டன்னு தான் பதறாத பட்டுன்னு தான் பஜார் பீசு பெர்பெக்ட்டு தான் அட்டு இல்ல ஆசி தான் குழு : .……………………… ஆண் : அதோ மொய்ன்காலம் குழு : எங்க பர்மா புட்டு லுங்கி கட்டுக்கும் குழு : தனி ஸ்டைலு உண்டு நகரே தொகுருது குழு : இந்த மேரேஜ்க்கு ஊரே ஜொலிக்கட்டும் குழு : உன் வெக்கம் கொட்டு குழு : வாழ்த்துங்கடி வாழ்த்துங்கடி இங்க வாழ்த்துங்கடி வாழ்த்துங்கடி வாழ்த்துங்கடி வாழ்த்துங்கடி நல்ல வாழ்த்துங்கடி வாழ்த்துங்கடி குழு : ஊரு உலகமே சேர்ந்து வாழ்த்து சொல்ல மாப்பிள்ளை பொண்ணுமே வந்தாச்சு அய்யா பீலிகான் முனியன் துணையாச்சு ஐஎன்எ பென்ஷன மொய்யா வெக்க தான் பெருசு கூட்டமும் சேந்தாச்சு இந்த ஊரு சனமே உறவாச்சு குழு : வாழ்த்துங்கடி வாழ்த்துங்கடி நல்ல வாழ்த்துங்கடி வாழ்த்துங்கடி ஆண் : தய்யா நய்யா பாத்துமா டையட் ஆனோம் நாங்கம்மா மெய்யாலுமே சொந்தந்தான் இருக்குமடி பாசமா ஆண் : தகுளி முக்குளி தவக்கள தங்கத்துல மாப்பிள்ளை கண்ண அசைச்ச கேப்புல கேட்டு புட்டான் பைய புள்ள ஆண் : கிராக்கி வுட்டா ஒக்குமா கயட்டி வுட்டா லக்கு மா நேக்கா போக்கா நடந்துக்கோ சிக்கமானா பொளந்துக்கும் ஆண் : டர் ஆனா டவட்டைமா சூர் ஆனா சூரு மா அஜாகுஜா அள்ளிக்கோ மச்சான் கிட்ட தள்ளிக்கோ ஆண் : நட்புக்குல்லாற சொந்தம் ஆனோமே நீதான் டா எப்போதும் என் மாப்பிள்ளை கனவா நினைவான்னு கிள்ளி பாக்கிறேன் கண் முன்னே கல்யாணம் சொர்கத்துல குழு : ……………………. ஆண் : பாரிங் ரிட்டன்னு தான் பதறாத பட்டுன்னு தான் பஜார் பீசு பெர்பெக்ட்டு தான் அட்டு இல்ல ஆசி தான் குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஆண் : தாரை தப்பட்டை குழு : அத நல்லா கொட்டு வானம் எட்டட்டும் குழு : அத மீறி தட்டு ஜோடி சேரட்டும் குழு : உன் வாழ்த்தை கொட்டு போடு குத்தாட்டம் குழு : அட வெட்கம் வுட்டு