← Back

Oru Mara Nizhalil Song Lyrics

Singer : Sathya Prakash Music by : Santhosh Narayanan Male : Oru mara nizhalil Neeyum naanum irunthom Munnooru varusham kaluchi thirumba Kaadhal kannu kalandhom Male : Un moochi kuda Pechi thaannu kurippudethu kedanthen Un vagadu varainja Paadhai yeri iruttu kulla tholainjen Male : Oru mara nizhalil Neeyum naanum irunthom Male : Ahaaa…aaa…ahaa…aaa… Ahaaa…aaa…ahaa…aaa.. Male : Namma thanimai kalaikka Manasu illamma Kaathu othungi pochi Antha nelavu ilukka Parantha paravai Koodu thirumbiyaachu Male : Namma konji kolavum Saththatha ottu kekka Elaiya othukkum kele Namma kaadhal alli thinnuttu Micham kootti Poova kakkum chediyaeee… Male : Ahaaa…aaa…ahaa…aaa… Ahaaa…aaa…ahaa…aaa..
பாடகர் : சத்ய பிரகாஷ் இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : ஒரு மர நிழலில் நீயும் நானும் இருந்தோம் முன்னூறு வருஷம் கழிச்சி திரும்ப காதல் கண்ணு கலந்தோம் ஆண் : உன் மூச்சி கூட பேச்சி தான்னு குறிப்பெடுத்து கிடந்தேன் உன் வகடு வரைஞ்ச பாதை ஏறி இருட்டு குள்ள தொலைஞ்சேன் ஆண் : ஒரு மர நிழலில் நீயும் நானும் இருந்தோம் ஆண் : ஆஹா ஆஆ ஆஹா ஆஆ ஆஹா ஆஆ ஆஹா ஆஆ ஆண் : நம்ம தனிமை கலைக்க மனசு இல்லாம காத்து ஒதுங்கி போச்சி அந்த நெலவு இழுக்க பறந்த பறவை கூடு திரும்பியாச்சு ஆண் : நம்ம கொஞ்சி குலவும் சத்தத்த ஒட்டு கேக்க இலைய ஒதுக்கும் கீழ நம்ம காதல் அள்ளி தின்னுட்டு மிச்சம் கூட்டி பூவ காக்கும் செடியே ஆண் : ஆஹா ஆஆ ஆஹா ஆஆ ஆஹா ஆஆ ஆஹா ஆஆ