← Back

Sakka Podu Pottane Song Lyrics

Singers : K. K. and Sadhana Sargam Music by : Yuvan Shankar Raja Female : Sakka podu pottanae savukku kannala Sathiyama paakkala ithukku munnala Thanga than mudiyala ayyo yennala En thavani nazhuvuthu kezhae thannala Male : Sakka podu pottalae savukku kannala Sathiyama paakkala ithukku munnala Thanga than mudiyala ayyo yennala En thaagam than kooduthu intha ponnala Male : Kondaiyilae poovadukki Gummunuthan pesura Kendakkaala neevura Kichu kichu moottikittae Kirukku pudika vekkira Female : Anju nodi nerathila Kodi murai paakura Meenukunju pola thulli Aisalakadi kaattura Male : Echchi thottu kachithama Unnai ennai ottikalam Female : Mutham vechu mutham vechu Moochu mutta kattikalam Male : Kozhuthu pona pombala Idupa kondadi Female : Eh..konjam naanum oodina Thavipa thindadi Female : Ullangala serthu vechu Oorukaga vazhura Pambarama oodura Unnai enni enguranae Enna seiya pogura Male : Ullangaiyil thookki vechu Uthu uthu paarkava Urutti keezha thalli Ondikku ondi aadava Female : Oththa sollu sonnathila Pathikichu en manasu Male : Mathapadi kannathula Mutha kadha nee ezhuthu Female : Vadicha soru polathan Aavi parakura Male : Hey madicha selai kalaika than Koovi azhaikiren Female : Sakka podu pottanae savukku kannala Sathiyama paakkala ithukku munnala Male : Thanga than mudiyala ayyo yennala En thaagam than kooduthu intha ponnala
பாடகி : சாதனா சர்கம் பாடகர் : கே.கே இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : சக்க போடு போட்டானே சவுக்கு கண்ணால சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால தாங்க தான் முடியல ஐயோ என்னால என் தாவணி நழுவுது கீழே தன்னால ஆண் : சக்க போடு போட்டாலே சவுக்கு கண்ணால சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால தாங்க தான் முடியல ஐயோ என்னால என் தாகம் தான் கூடுது இந்த பொன்னால ஆண் : கொண்டையில பூவடுக்கி கும்முன்னுதான் பேசுற கெண்டக்கால நீவுற கிச்சு கிச்சு மூட்டிகிட்டே கிறுக்கு புடிக்க வெக்குற பெண் : அஞ்சு நொடி நேரத்தில கோடி முறை பாக்குற மீனுக்குஞ்சு போல துள்ளி ஐசாலக்கடி காட்டுற ஆண் : எச்சி தொட்டு கச்சிதமா உன்னை என்னை ஒட்டிக்கலாம் பெண் : முத்தம் வெச்சு முத்தம் வெச்சு மூச்சு முட்ட கட்டிக்கலாம் ஆண் : கொழுத்து போன பொம்பள இடுப்ப கொண்டாடி பெண் : யே கொஞ்சம் நானும் ஓடினா தவிப்ப திண்டாடி பெண் : உள்ளங்கள சேர்த்து வெச்சு ஊருக்காக வாழுற பம்பரமா ஓடுற உன்னை எண்ணி ஏங்குறேனே என்ன செய்ய போகுற ஆண் : உள்ளங்கையில் தூக்கி வெச்சு உத்து உத்து பார்க்கவா உருட்டி கீழ தள்ளி ஒண்டிக்கு ஒண்டி ஆடவா பெண் : ஒத்த சொல்லு சொன்னதில பத்திக்கிச்சு என் மனசு ஆண் : மத்தபடி கன்னத்துல முத்த கத நீ எழுது பெண் : வடிச்ச சோறு போலத்தான் ஆவி பறக்குற ஆண் : ஹே மடிச்ச சேலை கலைக்க தான் கூவி அழைக்கிறேன் பெண் : சக்க போடு போட்டானே சவுக்கு கண்ணால சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால ஆண் : தாங்க தான் முடியல ஐயோ என்னால என் தாகம் தான் கூடுது இந்த பொன்னால