← Back

En Swasa Kaatre Song Lyrics

Singers : M.G. Sree Kumar and K.S. chithra Music by : A. R. Rahman Male : En swasa kaatrae swasa kaatrae neeyadi En swasa kaatrae swasa kaatrae neeyadi Un ninaivugal en swasa manadhu ennadi Naan paadum paattae panneer ootrae neeyadi Male : Mudhal mudhal vandha kaadhal mayakkam Moochu kuzhalgalin vaasal adaikkum Kaigal theendumaa…kangal kaanumaa…kaadhal thondrumaa En swasa kaatrae swasa kaatrae neeyadi Male : Idhayathai thirudi konden Enn uyirinai tholaithuvitten Idhayathai thirudi konden Enn uyirinai tholaithuvitten Tholaindhadhai adaiyavae marumurai kaanbenaa Female : Aaahhhaaaaaaa..lalalalalaaaaa… Lalalalaaaalaaaalalalalah ah ah ah ah… Male : En swasa kaatrae swasa kaatrae neeyadi En swasa kaatrae swasa kaatrae neeyadi Un ninaivugal en swasa manadhu ennadi Naan paadum paattae panneer ootrae neeyadi Male : Mudhal mudhal vandha kaadhal mayakkam Moochu kuzhalgalin vaasal adaikkum Kaigal theendumaa…kangal kaanumaa…kaadhal thondrumaa En swasa kaatrae swasa kaatrae neeyadi Female : Mmmmmm……aaaaa….. Aaaaaaaa……..aaaaaa…….aaaaaaa…..aaa..
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எம்.ஜி. ஸ்ரீ குமார் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி உன் நினைவுகள் என் சுவாசமானது என்னடி நான் பாடும் பாட்டே பன்னீர் ஊற்றே நீயடி ஆண் : முதல் முதல் வந்த காதல் மயக்கம் மூச்சுக் குழல்களின் வாசல் அடைக்கும் கைகள் தீண்டுமா கண்கள் காணுமா காதல் தோன்றுமா என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி ஆண் : இதயத்தைத் திருடிக் கொண்டேன் என் உயிரினைத் தொலைத்துவிட்டேன் இதயத்தைத் திருடிக் கொண்டேன் என் உயிரினைத் தொலைத்துவிட்டேன் தொலைந்ததை அடையவே மறுமுறை காண்பேனா பெண் : ……………………….. ஆண் : என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி உன் நினைவுகள் என் சுவாசமானது என்னடி நான் பாடும் பாட்டே பன்னீர் ஊற்றே நீயடி ஆண் : முதல் முதல் வந்த காதல் மயக்கம் மூச்சுக் குழல்களின் வாசல் அடைக்கும் கைகள் தீண்டுமா கண்கள் காணுமா காதல் தோன்றுமா என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி பெண் : ம்ம்ம்ம்ம்ம் ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ