← Back

Ninaithapadi Kidaithathadi Song Lyrics

Ninaithapadi Kidaithathadi Song Lyrics is the track from Thirudan Tamil Film– 1969, Starring Sivaji Ganesan, K. Balaji, Major Sundararajan, C. K. Nagesh, R. Sasikumar, K. R. Vijaya, Vijayalalitha, M. S. Sundaribai, C. K. Saraswathi, Gandhimathi, Baby Rani and Sumathi. This song was sung by L. R. Eswari and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Kannadasan. Singer : L. R. Eswari Music Director : M. S. Vishwanathan Lyricist : Kannadasan Humming : ………………….. Female : Ninaithapadi kidaithathadi Varadhavan vandhu vittaan Humming : ………………….. Female : Ninaithapadi kidaithathadi Varadhavan vandhu vittaan Nenjathai valaithu koduthu Manjathil vilundhu vilundhu Nenjathai valaithu koduthu Manjathil vilundhu vilundhu Orae sugam anubhavippom Humming : ………………….. Female : Ninaithapadi kidaithathadi Varadhavan vandhu vittaan Humming : ………………….. Female : Paarpadha pazhaiya sugam kettpadha Paarpadha pazhaiya sugam kettpadha Kettapinn idhazhirandum serppadha Kettapinn idhazhirandum serppadha Maeniyidhu yenghiyadhu oru kaalam Ponavanai thediyathoru kaalam Maedaiyidhil aadudhu nigazhkaalam Naalai ulagam majaa ..majaa..majaa Humming : ………………….. Female : Ninaithapadi kidaithathadi Varadhavan vandhu vittaan Humming : ………………….. Female : Ennadi uravil ivan mannamoo Solladi suvaiyil ivan kannanoo Kangalil siraiyeduthu kollavoo Kanniyen idai koduthu pinnavoo Ho ho ho Female : Kangalil siraieduthu kollavoo Kanniyen idai koduthu pinnavoo Aanavarai aagattum anaippodu Vaanilavu paarkkattum vilaiyaadu Oor iravu pogattum suvaiyodu Naalai ulagam majaa ..majaa..majaa Humming : ………………….. Female : Ninaithapadi kidaithathadi Varadhavan vandhu vittaan Ninaithapadi kidaithathadi Varadhavan vandhu vittaan
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் குழு : முனங்கல் ….. பெண் : நினைத்தபடி கிடைத்ததடி வராதவன் வந்து விட்டான் குழு : முனங்கல் …. பெண் : நினைத்தபடி கிடைத்ததடி வராதவன் வந்து விட்டான் நெஞ்சத்தை வளைத்து கொடுத்து மஞ்சத்தில் விழுந்து விழுந்து நெஞ்சத்தை வளைத்து கொடுத்து மஞ்சத்தில் விழுந்து விழுந்து ஒரே சுகம் அனுபவிப்போம்….. குழு : முனங்கல் …. பெண் : நினைத்தபடி கிடைத்ததடி வராதவன் வந்து விட்டான் குழு : முனங்கல் ….. பெண் : பார்ப்பதா பழைய சுகம் கேட்பதா பார்ப்பதா பழைய சுகம் கேட்பதா கேட்டபின் இதழிரெண்டும் சேர்ப்பதா கேட்டபின் இதழிரெண்டும் சேர்ப்பதா மேனியிது ஏங்கியது ஒரு காலம் போனவனை தேடியதொரு காலம் மேடையிதில் ஆடுது நிகழ்காலம் நாளை உலகம் மஜா…..மஜா…மஜா….. குழு : முனங்கல் …. பெண் : நினைத்தபடி கிடைத்ததடி வராதவன் வந்து விட்டான் குழு : முனங்கல் ….. பெண் : என்னடி உறவில் இவன் மன்னனோ சொல்லடி சுவையில் இவன் கண்ணனோ கண்களில் சிறையெடுத்து கொள்ளவோ கன்னியென் இடை கொடுத்து பின்னவோ ஹோ ஹோ ஹோ …. பெண் : கண்களில் சிறையெடுத்து கொள்ளவோ கன்னியென் இடை கொடுத்து பின்னவோ ஆனவரை ஆகட்டும் அணை போடு வானிலவு பார்க்கட்டும் விளையாடு ஓரிரவு போகட்டும் சுவையோடு நாளை உலகம் மஜா…..மஜா…மஜா….. குழு : முனங்கல் …. பெண் : நினைத்தபடி கிடைத்ததடி வராதவன் வந்து விட்டான்… நினைத்தபடி கிடைத்ததடி வராதவன் வந்து விட்டான்…