← Back

Uyire Uyire Nalamthaana Song Lyrics

Singers : Hariharan and Swarnalatha Music by : Deva Male : …………….. Male : Uyirae uyirae nalam thaanaa Sammathamthaanaa….nijamthaanaa….nimmathithaana Azhagae nilavin mudhugil Kavithai ezhuthi rasiththidavaa….aa Female : Uyirae uyirae enai naanae thanthu vittaenae Thoduvaanai thottuvittaenae Anbae nilavai pidiththu Uyirai madiththu koduththidavaa… Male : Uyirae uyirae….. Male : Moochchu vidum tajmahallai naan paarkka Vittu vittu thaamaraigal thaan pookka Female : Machcham mattum thottukkolla nee ketkka Michchayidam kobapattu thaan paarkka Male : Minminiyae idho idho thaan Kangalum pesum kadhal vizhaathaan Santhanamae idho idhothaan Kungumam poosum kadhal vizhaathaan Female : En jeevanae……en jeevanae Un paarvaiyin bodhaiyil naan antha velai Male : Uyirae uyirae kudai thedi alainthaenae Unnai moodi nanainthaenae Anbae kanavi azhaiththu Parishu koduththu anuppidavaa….aa…. Male : Uyirae uyirae….. Male : ……………… Female : Chinna chinna kannakkuzhi thaenootta Ullukkullae unnai thalli thaazhpotta Male : Adikkadi thottukkollum imai polae Saththamindri santhikkanum inimaelae Female : Vandinamae ingae ingaethaan Mottukkal kosum nerungi varaathae Sevvidhazh ingae ingaethaan Muththangal venum urangi vidaathae Male : En jeevanae……en jeevanae Kirangiya vizhigalil ilampirai paarththaen Female : Uyirae uyirae unaiththaanae unarnthaenae Udaipolae aninthaennae Anbae needa pagalil Koondhal iravil maraiththidavaa….. Male : Uyirae uyirae…..
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : தேவா ஆண் : …………………….. ஆண் : உயிரே உயிரே நலம் தானா சம்மதம் தானா…..நிஜம் தானா…..நிம்மதி தானா….. அழகே நிலவின் முதுகில் கவிதை எழுதி ரசித்திடவா…..ஆ….. பெண் : உயிரே உயிரே எனை நானே தந்து விட்டேனே தொடுவானைத் தொட்டுவிட்டேனே அன்பே நிலவைப் பிடித்து உயிரை மடித்து கொடுத்திடவா… ஆண் : உயிரே உயிரே….. ஆண் : மூச்சுவிடும் தாஜ்மஹாலை நான் பார்க்க விட்டு விட்டு தாமரைகள் தான் பூக்க பெண் : மச்சம் மட்டும் தொட்டுக் கொள்ள நீ கேட்க மிச்சயிடம் கோபப்பட்டு தான் பார்க்க ஆண் : மின்மினியே இதோ இதோ தான் கண்களும் பேசும் காதல் விழாதான் சந்தனமே இதோ இதோதான் குங்குமம் பூசும் காதல் விழாதான் பெண் : என் ஜீவனே…….என் ஜீவனே….. உன் பார்வையின் போதையில் நான் அந்த வேளை ஆண் : உயிரே உயிரே குடை தேடி அலைந்தேனே உன்னை மூடி நனைந்தேனே அன்பே கனவை அழைத்துப் பரிசுக் கொடுத்து அனுப்பிடவா….ஆ….. பெண் : உயிரே உயிரே……. ஆண் : ………………………….. பெண் : சின்ன சின்ன கன்னக்குழி தேனூட்ட உள்ளுக்குள்ளே உன்னைத் தள்ளி தாழ்பூட்ட ஆண் : அடிக்கடி தொட்டுக்கொள்ளும் இமைப் போலே சத்தமின்றி சந்திக்கணும் இனிமேலே பெண் : வண்டினமே இங்கே இங்கே தான் மொட்டுகள் கூசும் நெருங்கி வராதே செவ்விதழே இங்கே இங்கே தான் முத்தங்கள் வேணும் உறங்கிவிடாதே ஆண் : என் ஜீவனே…….என் ஜீவனே….. கிறங்கிய விழிகளில் இளம்பிறை பார்த்தேன் பெண் : உயிரே உயிரே உனைத்தானே உணர்ந்தேனே உடைப்போலே அணிந்தேனே அன்பே நீண்ட பகலில் கூந்தல் இரவில் மறைத்திடவா… ஆண் : உயிரே உயிரே……