← Back

Chinna Chinnamani Song Lyrics

Singers : B. Sasirekha and Vidya Music by : Gyan Varma Female : Chinna chinnamani Singaara poomani yaaro Aaraaro aariro…. Thulli thulli varum Velli manikkuyil yaaro Aaraaro aariro… Female : Thaanae porakkuthu paattu Maanae nee poranthathu kettu Female : Chinna chinnamani Singaara poomani yaaro Aaraaro aariro…oo…. Thulli thulli varum Velli manikkuyil yaaro Aaraaro aariro….oo Chorus : {Valaththa maram pooththuduchchu Pooththamaram kaachchuduchchu Kaaikkum vara kaaththiruntha mannavanae Kani parikkumpothu Kasakkuthunnu sonnavanae} (2) Female : Ponnu poranthathu Kannu neranjathu nee paarammaa Antha mannukulla Intha ponnu kunangal nee kelamma Aaraaro….oo….aaraaro…aariro… Female : Ponnunnaa porumaiyaa Poruththavarai Vaazhkkaiyammaa Nee vaazhanum purinju nee vaazhanum Porantha veettu perumaiyellaam Puguntha veettu vaazhkkaiyilthaan Nee vaazhanum therinju nee vaazhnum Female : Chinna chinnamani Singaara poomani yaaro Aaraaro aariro…oo…. Thulli thulli varum Velli manikkuyil yaaro Aaraaro aariro….oo Chorus : {Karusak kaattu puzhuthiyilae Kathirarukka pogaiyilae Purushanukku kaaththirunthaa ponnamma Aasai puzhuthiyoda pona maayam ennammaa} (2) Female : Sontha panthamellaam Suththiyiruppatha nee paarammaa Unna suththiyiruppavar Mechchi magizhnthida nee vaazhammaa Aaraaro….oo….aaraaro…aariro… Female : Aambalaiyae avasaramthaan Anusarippathu pombalathaan nee vaazhanum Purinju nee vaazhnum Purushanoda perumaiyellaam Pondaatti kaiyilaththaan nee vaazhnum Therinju nee vaazhanum Female : Chinna chinnamani Singaara poomani yaaro Aaraaro aariro….aa…. Thulli thulli varum Velli manikkuyil yaaro Aaraaro aariro Female : Thaanae porakkuthu paattu Maanae nee poranthathu kettu Female and Chorus : Chinna chinnamani Singaara poomani yaaro Aaraaro aariro… Thulli thulli varum Velli manikkuyil yaaro Aaraaro aariro….oo…
பாடகர்கள் : பி. சசிரேஹா மற்றும் வித்யா இசையமைப்பாளர் : ஞான் வர்மா பெண் : சின்ன சின்னமணி சிங்கார பூமணி யாரோ ஆராரோ ஆரிரோ துள்ளித் துள்ளி வரும் வெள்ளி மணிக்குயில் யாரோ ஆராரோ ஆரிரோ பெண் : தானே பொறக்குது பாட்டு மானே நீ பொறந்தது கேட்டு பெண் : சின்ன சின்னமணி சிங்கார பூமணி யாரோ ஆராரோ ஆரிரோ……ஓ…. துள்ளித் துள்ளி வரும் வெள்ளி மணிக்குயில் யாரோ ஆராரோ ஆரிரோ……ஓ…. குழு : {வளத்த மரம் பூத்துடுச்சு பூத்தமரம் காச்சுடுச்சு காய்க்கும் வர காத்திருந்த மன்னவனே கனி பறிக்கும் போது கசக்குதுன்னு சொன்னவனே} ( 2 ) பெண் : பொண்ணு பொறந்தது கண்ணு நெறஞ்சது நீ பாரம்மா அந்த மண்ணுக்குள்ள இந்த பொண்ணு குணங்கள் நீ கேளம்மா ஆராரோ……ஓ……..ஆராரோ……ஆரிரோ…… பெண் : பொண்ணுன்னா பொறுமையம்மா பொறுத்தவரை வாழ்க்கையம்மா நீ வாழணும் புரிஞ்சு நீ வாழணும் பொறந்த வீட்டு பெருமையெல்லாம் புகுந்த வீட்டு வாழ்க்கையில்தான் நீ வாழணும் தெரிஞ்சு நீ வாழணும் பெண் : சின்ன சின்னமணி சிங்கார பூமணி யாரோ ஆராரோ ஆரிரோ……ஓ…. துள்ளித் துள்ளி வரும் வெள்ளி மணிக்குயில் யாரோ ஆராரோ ஆரிரோ……ஓ…. குழு : {கருசக் காட்டு புழுதியிலே கதிரறுக்க போகையிலே புருசனுக்கு காத்திருந்தா பொன்னம்மா ஆசை புழுதியோட போன மாயம் என்னம்மா} ( 2 ) பெண் : சொந்த பந்தமெல்லாம் சுத்தியிருப்பத நீ பாரம்மா உன்ன சுத்தியிருப்பவர் மெச்சி மகிழ்ந்திட நீ வாழம்மா ஆராரோ……ஓ……..ஆராரோ……ஆரிரோ…… பெண் : ஆம்பளையே அவசரம்தான் அனுசரிப்பது பொம்பளத்தான் நீ வாழணும் புரிஞ்சு நீ வாழணும் புருசனோட பெருமையெல்லாம் பொண்டாட்டி கையிலத்தான் நீ வாழணும் தெரிஞ்சு நீ வாழணும் பெண் : சின்ன சின்னமணி சிங்கார பூமணி யாரோ ஆராரோ ஆரிரோ……ஆ….. துள்ளித் துள்ளி வரும் வெள்ளி மணிக்குயில் யாரோ ஆராரோ ஆரிரோ பெண் : தானே பொறக்குது பாட்டு மானே நீ பொறந்தது கேட்டு பெண் மற்றும் குழு : சின்ன சின்னமணி சிங்கார பூமணி யாரோ ஆராரோ ஆரிரோ…… துள்ளித் துள்ளி வரும் வெள்ளி மணிக்குயில் யாரோ ஆராரோ ஆரிரோ……ஓ……