← Back

Azhage Vaa Song Lyrics

Singer : P. Susheela Music by : Viswanathan – Ramamoorthy Female : Azhagae vaa… arugae vaa… Alaiyae vaa… thalaivaa vaa… Azhagae vaa… Female : Azhagae vaa… arugae vaa… Alaiyae vaa… thalaivaa vaa… Azhagae vaa… vaa vaa Azhagae vaa… Female : Azhagae vaa… arugae vaa… Alaiyae vaa… thalaivaa vaa… Azhagae vaa… vaa vaa Azhagae vaa… Male : Aalaya kalasam aadhavanaalae Minnudhal polae minnudhu ingae Aalaya kalasam aadhavanaalae Minnudhal polae minnudhu ingae Female : Azhagae vaa… arugae vaa… Alaiyae vaa… thalaivaa vaa… Azhagae vaa… vaa vaa Azhagae vaa… Female : Oru kelviyai unnidam kettuvitten Naan kettadhai engae poottuvittaai Enna thaedugindraai Engae odugindraai Undhan thevaigalai yen moodugindraai Undhan thevaigalai yen moodugindraai Female : Azhagae vaa… arugae vaa… Alaiyae vaa… thalaivaa vaa… Azhagae vaa… vaa vaa Azhagae vaa… Female : Inba aattrinil odam odi varum Andha odathil ulagam koodi varum Nam munnavargal perum munivarillai Avar thanithirundhaal Naam pirappadhillai Avar thanithirundhaal Naam pirappadhillai Female : Azhagae vaa… arugae vaa… Alaiyae vaa… thalaivaa vaa… Azhagae vaa… vaa vaa Azhagae vaa… Female : Oru mozhi ariyaadha paravaigalum Inba vazhiariyum indha uravaraiyum Iru vizhi irundhum nalla mozhi irundhum Ingu vazhi irundhum Yen mayangugiraai Ingu vazhi irundhum Yen mayangugiraai Female : Azhagae vaa… arugae vaa… Alaiyae vaa… thalaivaa vaa… Azhagae vaa… vaa vaa Azhagae vaa…
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : அழகே வா…….அருகே வா….. அலையே வா…… தலைவா வா…… அழகே வா…… பெண் : அழகே வா…….அருகே வா அலையே வா…… தலைவா வா…… அழகே வா வா வா அழகே வா பெண் : அழகே வா…….அருகே வா அலையே வா…… தலைவா வா…… அழகே வா வா வா அழகே வா பெண் : ஆலய கலசம் ஆதவனாலே மின்னுதல் போலே மின்னுது இங்கே பெண் : ஆலய கலசம் ஆதவனாலே மின்னுதல் போலே மின்னுது இங்கே பெண் : அழகே வா…….அருகே வா அலையே வா…… தலைவா வா…… அழகே வா வா வா அழகே வா பெண் : ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டுவிட்டேன் நான் கேட்டதை எங்கே போட்டுவிட்டாய் பெண் : என்ன தேடுகின்றாய் எங்கே ஓடுகின்றாய் உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய் உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய் பெண் : அழகே வா…….அருகே வா அலையே வா…… தலைவா வா…… அழகே வா வா வா அழகே வா பெண் : இன்ப ஆற்றினில் ஓடம் ஓடிவரும் அந்த ஓடத்தில் உலகம் கூடி வரும் பெண் : நம் முன்னவர்கள் வெறும் முனிவரில்லை அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை பெண் : அழகே வா…….அருகே வா அலையே வா…… தலைவா வா…… அழகே வா வா வா அழகே வா பெண் : ஒரு மொழி அறியாத பறவைகளும் இன்ப வழியறியும் இந்த உறவறியும் பெண் : இரு விழியிருந்தும் நல்ல மொழியிருந்தும் இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய் இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய் பெண் : அழகே வா…….அருகே வா அலையே வா…… தலைவா வா…… அழகே வா வா வா அழகே வா