← Back

Love Polladhadhu Song Lyrics

Singer : Vijay Yesudas Music by : Sean Roldan Male : Haa…aaa.haa…aaa…. Haa…aaa.haa…aaa…. Male : Love polladhadhu Konjathilae kolladhadhu Kann illadhadhu Kanneerai pol nilladhadhu Male : Yen penn manadhae Sol ippozhuthae Yen penn manadhae Sol ippozhuthae Male : Thanneeril kaintha or ilai ilai Thallaadum kaadhalin nilai nilai Kann meengal veesidum valai valai Kannae sol yaarathu pizhai pizhai Male : Siningidum kolusu Vilagidum bothu Uyiranum muzhuthum katharaathoo Male : Paaraamal nee poga Paazhagum en vazhvai Kaapattra vaa chellamae Male : Love polladhadhu Konjathilae kolladhadhu Kann illadhadhu Kanneerai pol nilladhadhu Male : Yen penn manadhae Sol ippozhuthae Male : Love polladhadhu Konjathilae kolladhadhu Kann illadhadhu Kanneerai pol nilladhadhu Male : Yen penn manadhae Sol ippozhuthae…ae….ae…..
பாடகர் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் ஆண் : ஹா….ஆஅ….ஹா….ஆஅ….. ஹா….ஆஅ….ஹா….ஆஅ….. ஆண் : லவ் பொல்லாதது கொஞ்சத்திலே கொள்ளாதது கண் இல்லாதது கண்ணீரை போல் நில்லாதது ஆண் : ஏன் பெண் மனதே சொல் இப்பொழுதே ஏன் பெண் மனதே சொல் இப்பொழுதே ஆண் : தண்ணீரில் காய்ந்த ஓர் இலை இலை தள்ளாடும் காதலின் நிலை நிலை கண் மீன்கள் வீசிடும் வலை வலை கண்ணே சொல் யாரது பிழை பிழை ஆண் : சினிங்கிடும் கொலுசு விலகிடும் போது உயிரனும் முழுதும் கதராதோ ஆண் : பாராமல் நீ போக பாழகும் என் வாழ்வை காப்பற்ற வா செல்லமே ஆண் : லவ் பொல்லாதது கொஞ்சத்திலே கொள்ளாதது கண் இல்லாதது கண்ணீரை போல் நில்லாதது ஆண் : ஏன் பெண் மனதே சொல் இப்பொழுதே ஆண் : லவ் பொல்லாதது கொஞ்சத்திலே கொள்ளாதது கண் இல்லாதது கண்ணீரை போல் நில்லாதது ஆண் : ஏன் பெண் மனதே சொல் இப்பொழுதே….ஏ….ஏ….