← Back

Soi Soi Song Lyrics

Singer : Magizhini Music by : D. Imman Female : …………………………. Female : Soi soi soi soi Female : Kaiyalavu Nenjathila kadalalavu Aasa machan Female : Alavu yethum illa Adhuthaan kaadhal machan Naama jora man melae Sera vittalum nenaipe Pothum machan Female : Soi soi soi soi Female : Vaanalavu Vittathula varapalavu Thooram machan Female : Alavu thevaiyila Adhuthaan paasam machan Naama vendi kondaalum Venda vittalum saami Kekum machan Female : Soi soi soi soi Male : ………………………… Female : Yedalavu Ennathula ezhuthalavu Sikal machan Female : Alavu kolae illa Adhuthaan ooru machan Naama naalu peruku nanmai Senjalae adhuvae pothum machan Female : Naadalavu Kashtathila nagathalavu Ishtam machan Female : Alavu kodae illa Adhuthaan nesam machan Naama maandu ponalum Thooki thee vaika Uravu venum machan Female : Soi soi soi soi Female : Kaiyalavu Nenjathila kadalalavu Aasa machan alavu Yethum illa adhuthaan Kaadhal machan Female : Naama kaanum Ellamae kaiyil senthaalee Kavala yethu machan Female : { Soi soi soi soi } (2)
பாடகி : மகிழினி இசையமைப்பாளா் : டி. இமான் பெண் : …………………………….. பெண் : சொய் சொய் சொய் சொய் பெண் : கையளவு நெஞ்சத்தில கடல்அளவு ஆச மச்சான் அளவு ஏதும் இல்ல அதுதான் காதல் மச்சான் நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும் நினைப்பே போதும் மச்சான் பெண் : சொய் சொய் சொய் சொய் பெண் : வானளவு விட்டத்துல்ல வரப்பளவு தூரம் மச்சான் அளவு தேவையில்லை அதுதான் பாசம் மச்சான் நாம வேண்டி கொண்டாலும் வேண்டா விட்டாலும் சாமி கேட்கும் மச்சான் பெண் : சொய் சொய் சொய் சொய் ஆண் : ……………………………… பெண் : ஏடலவு எண்ணத்துல எழுத்தளவு சிக்கல் மச்சான் அளவு கோலே இல்ல அதுதான் ஊரு மச்சான் நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே அதுவே போதும் மச்சான் பெண் : நாடளவு கஷ்டத்துல நகத்தளவு இஷ்டம் மச்சான் அளவு கோடே இல்ல அதுதான் நேசம் மச்சான் நாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க உறவு வேணும் மச்சான் பெண் : சொய் சொய் சொய் சொய் பெண் : கையளவு நெஞ்சத்தில கடல் அளவு ஆச மச்சான் அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான் நாம காணும் எல்லாமே கையில் சேந்தாலே கவலை ஏது மச்சான் பெண் : சொய் சொய் சொய் சொய் சொய் சொய் சொய் சொய்