← Back

Thuli Thuli Song Lyrics

Singers : Mano and Mary George Music by : Deva Female : Heyy eyy eyy eyy Heyyy eeeyy eyyyy Heyy eyy eyy eyy Female : Thuli thuli malai thuli Kullikkidhu oru kili Rasikkidhu iru vizhi Adhil therikkidhu pani thuli Female : Udalil vilunda thuli Ennai uyir varai sududhae hoo Unadhu viralai pol theendudhae Yedho theadudhae Female : Thuli thuli malai thuli Kullikkidhu oru kili Rasikkidhu iru vizhi Adhil therikkidhu pani thuli Female : Kangalai thandhu sel Anbae thookkam illai Kanavilae vaangikol Baaram thaangavillai Male : Pani thuli vizhuvadhaal Pookkal udaivadhillai Kaadhali keladi Kaaman sollum sollai Female : Aasaikkindha paruvam Nalladhu Male : Aadaikkindru viradham Nalladhu Both : Dhaagam theadudhu Female : Thuli thuli malai thuli Kullikkidhu oru kili Rasikkidhu iru vizhi Adhil therikkidhu pani thuli Male : Kurumbugal seiyudhae Selai malai kaatru Nenjukkul paayudhae Kaadhal minnal keettru Female : Narambugal thudikkudhae Mella mella meettu Varambugal kadakkiren Ennai karai yetru Male : Kadalin aalam Meengal sollumae Female : Pennmai aalam Aanmai sollumae Both : Aasai yengumae Female : Thuli thuli malai thuli Kullikkidhu oru kili Rasikkidhu iru vizhi Adhil therikkidhu pani thuli Female : Udalil vilunda thuli Ennai uyir varai sududhae hoo Unadhu viralai pol theendudhae Yedho theadudhae Yedho ho hoo theadudhae ho hoo Yedho ho hoo theadudhae ho hoo
பாடகர்கள் : மனோ மற்றும் மேரி ஜார்ஜ் இசையமைப்பாளர் : தேவா குழு : ஹேய் ஹேய் ஹே ஹே ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹே ஹேய் ஹேய் ஹேய் ஹேஹேய்ஹேய் பெண் : துளி துளி மழைத்துளி குளிக்குது ஒரு கிளி ரசிக்குது இருவிழி அதில் தெரிக்குது பனித்துளி பெண் : உடலில் விழுந்த துளி எனை உயிர் வரை சுடுதே ஹோ உனது விரலை போல் தீண்டுதே ஏனோ தேடுதே பெண் : துளி துளி மழைத்துளி குளிக்குது ஒரு கிளி ரசிக்குது இருவிழி அதில் தெரிக்குது பனித்துளி பெண் : கண்களை தந்து செல் அன்பே தூக்கமில்லை கனவினை வாங்கிகொள் பாரம் தாங்கவில்லை ஆண் : பனித்துளி விழுவதால் பூக்கள் உடைவதில்லை காதலி கேளடி காமன் சொல்லும் சொல்லை பெண் : ஆசைகிந்த பருவம் நல்லது ஆண் : ஹோ ஆடைக்கின்று விரகம் நல்லது இருவர் : தாகம் தேடுது பெண் : துளி துளி மழைத்துளி குளிக்குது ஒரு கிளி ரசிக்குது இருவிழி அதில் தெரிக்குது பனித்துளி பெண் : ஹே ஹே ஹேய் ஹேய்ய்ய் ஹேய் ஹே ஹேய் ஹேய்ய்ய் ………… ஆண் : குறும்புகள் செய்யுதே சேலை மழை காற்று நெஞ்சுக்குள் பாயுதே காதல் வின்னல் கீற்று பெண் : நரம்புகள் துடிக்கிறேன் மெல்ல மெல்ல மீட்டு வரம்புகள் கலைக்கிறேன் என்னை கரை ஏற்று ஆண் : கடலின் ஆழம் மீன்கள் சொல்லுமே பெண் : பெண்மை ஆழம் ஆண்மை சொல்லுமே இருவர் : ஆசை எங்குமே பெண் : துளி துளி மழைத்துளி குளிக்குது ஒரு கிளி ரசிக்குது இருவிழி அதில் தெரிக்குது பனித்துளி பெண் : உடலில் விழுந்த துளி எனை உயிர் வரை சுடுதே ஹோ உனது விரலை போல் தீண்டுதே ஏதோ தேடுதே ஏதோ ஹோ தேடுதே ஒஹோ ஏதோ ஹோ தேடுதே ஒஹோ ஏதோ ஹோ தேடுதே ஒஹோ