← Back

Mayanguthe Unnidam Song Lyrics

Singer : S. Janaki Music by : Gangai Amaran Female : Aa….aa….aa….aa….a…. Lala lala laa lala laa Lala lala laa lala laa Female : Mayanguthae unnidam Kulungi varum kodhai poo ragam Mayanguthae unnidam Kulungi varum kodhai poo ragam Kannil oru minnal vegam Therinthathaa purinthathaa…. Female : Mayanguthae unnidam Kulungi varum kodhai poo ragam Female : Yaedendru vanthaenae ezhuthi vidu neeyae Idhamaana kaviyaalae theernthuvidum novae Mani idhazhil oorum pani madhuvai thaarum Oru thuliyin saaram uyir mayangi pogum Kaalam mazhaikaalam kolam malarkkolam…. Female : Mayanguthae unnidam Kulungi varum kodhai poo ragam Kannil oru minnal vegam Therinthathaa purinthathaa…. Female : Yaei mayanguthae unnidam Kulungi varum kodhai poo ragam Female : Yae…yaehae…..hae…..yaehae…. Aaha haa….yae…..yaehae…..hae…..yae….. Female : Kaanaatha kani kolam nee kaana vendum Kanivaana adaiyaalam nee poda vendum Viral virumbum veenai vazhangum isai thenai Isai muzhangum pothu inai adharkku yaedhu Raagam adhil thaalam geedham pudhu mogam….mm…. Female : Mayanguthae unnidam Kulungi varum kodhai poo ragam Mayanguthae unnidam Kulungi varum kodhai poo ragam Kannil oru minnal vegam Therinthathaa purinthathaa…. Female : Yaei mayanguthae unnidam Kulungi varum kodhai poo ragam…
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : ஆ…..ஆ….ஆ……ஆ…..அ லல லல லா லல லா லல லல லா லல லா பெண் : மயங்குதே உன்னிடம் குலுங்கி வரும் கோதை பூ ரகம் மயங்குதே உன்னிடம் குலுங்கி வரும் கோதை பூ ரகம் கண்ணில் ஒரு மின்னல் வேகம் தெரிந்ததா புரிந்ததா……. பெண் : மயங்குதே உன்னிடம் குலுங்கி வரும் கோதை பூ ரகம் பெண் : ஏடென்று வந்தேனே எழுதி விடு நீயே இதமான கவியாலே தீர்ந்துவிடும் நோவே மணி இதழில் ஊறும் பனி மதுவை தாரும் ஒரு துளியின் சாரம் உயிர் மயங்கி போகும் காலம் மழைக்காலம் கோலம் மலர்க்கோலம்…… பெண் : மயங்குதே உன்னிடம் குலுங்கி வரும் கோதை பூ ரகம் கண்ணில் ஒரு மின்னல் வேகம் தெரிந்ததா புரிந்ததா……. பெண் : ஏய் மயங்குதே உன்னிடம் குலுங்கி வரும் கோதை பூ ரகம் பெண் : ஏ……ஏஹே……ஹே…..ஏஹே….. ஆஹ ஹா…..ஏ…..ஏஹே……ஹே…..ஏ………….. பெண் : காணாத கனி கோலம் நீ காண வேண்டும் கனிவான அடையாளம் நீ போட வேண்டும் விரல் விரும்பும் வீணை வழங்கும் இசைத் தேனை இசை முழங்கும் போது இணை அதற்கு ஏது ராகம் அதில் தாளம் கீதம் புது மோகம்……ம்ம்….. பெண் : மயங்குதே உன்னிடம் குலுங்கி வரும் கோதை பூ ரகம் மயங்குதே உன்னிடம் குலுங்கி வரும் கோதை பூ ரகம் கண்ணில் ஒரு மின்னல் வேகம் தெரிந்ததா புரிந்ததா……. பெண் : ஏய் மயங்குதே உன்னிடம் குலுங்கி வரும் கோதை பூ ரகம்