← Back

Thayavu Seithu Ennai Kalavadu Song Lyrics

Singers : Karthik, Sunitha Menon and Rekha Music by : Bharadwaj Lyrics by : Vairamuthu Female : Thayavu seithu ennai kalavaadu Thadayam illaamal kalavaadu Vizhiyaal vizhiyai thirudi vidu Viralaal kannam kalavaadu Female : Idhazhaal idhalai kollai adi Idhaya pudhaiyal thondi edu Pooththu nirkkum pookkalai ellaam Killi killi nee kollai adi Kaaththu vaiththa karpai mattum Solli vittu nee kollaiyadi Raari raari raari raa raari raari raari raa Female : Unnai pol oru aan maganai En vaazhkkai veedhiyil kaanavillai Male : Yaei koovam nadhiyilae vennilavaa Naanae ennai nampavillai Female : Entha mazhai thuli engu vizhum Megamum boomiyum arivathillai Male : Oh oo….Mannai thodaatha mazhaithuli naan Un madiyil vizhunthaen vazhivathillai Female : Unnai thavira innoruvan Vaazhvil enakku vaaippillai En uyirum udalum semikka Unnai thavira soththu illai Male : Raari raari raatri raa raari raari raatri raa Female : Aasaikkaadu erikirathae Anaiththida sonnaal yaedhu seivaai Male : Mm….udhiram kanneer viyarvai ellaam Oottri oottri naan anaippaen Female : Ennai parunthu koththa vanthaal Idhaya naayaga yaedhu seivaai Male : Parunthukku en sathai virunthaakki Pachai kuyilai meettu eduppaen Female : Ulaga kaadhalai ondru seithu Naan oruvan mattumae kadalippaen Un uyirukethum yaedhum naermaiyil Naan unakku mun pullaai mulaiththiruppaen
பாடகர்கள் : கார்த்திக், சுனித மேனன் மற்றும் ரேகா இசையமைப்பாளர் : பரத்வாஜ் பாடலாசிரியர் : வைரமுத்து பெண் : தயவு செய்து என்னை களவாடு தடயம் இல்லாமல் களவாடு விழியால் விழியை திருடி விடு விரலால் கன்னம் களவாடு பெண் : இதழால் இதழை கொள்ளை அடி இதய புதையல் தோண்டி எடு பூத்து நிற்கும் பூக்களை எல்லாம் கிள்ளி கிள்ளி நீ கொள்ளை அடி காத்து வைத்த கற்பை மட்டும் சொல்லி விட்டு நீ கொள்ளையடி ராரி ராரி ராரி ரா ராரி ராரி ராரி ரா பெண் : உன்னை போல் ஒரு ஆண் மகனை என் வாழ்க்கை வீதியில் காணவில்லை ஆண் : ஏய் கூவம் நதியிலே வெண்ணிலவா நானே என்னை நம்பவில்லை பெண் : எந்த மழை துளி எங்கு விழும் மேகமும் பூமியும் அறிவதில்லை ஆண் : ஓஹ் ஓ……மண்ணை தொடாத மழைத்துளி நான் உன் மடியில் விழுந்தேன் வழிவதில்லை பெண் : உன்னை தவிர இன்னொருவன் வாழ்வில் எனக்கு வாய்ப்பில்லை என் உயிரும் உடலும் சேமிக்க உன்னை தவிர சொத்து இல்லை ஆண் : ராரி ராரி ராற்ரி ரா ராரி ராரி ராற்ரி ரா பெண் : ஆசைக்காடு எரிகிறதே அணைத்திட சொன்னால் ஏது செய்வாய் ஆண் : ம்ம்…..உதிரம் கண்ணீர் வியர்வை எல்லாம் ஊற்றி ஊற்றி நான் அணைப்பேன் பெண் : என்னை பருந்து கொத்த வந்தால் இதய நாயாக ஏது செய்வாய் ஆண் : பருந்துக்கு என் சதை விருந்தாக்கி பச்சை குயிலை மீட்டு எடுப்பேன் பெண் : உலக காதலை ஒன்று செய்து நான் ஒருவன் மட்டுமே காதலிப்பேன் உன் உயிருகேதும் ஏதும் நேர்மையில் நான் உனக்கு முன் புல்லாய் முளைத்திருபேன்