← Back

Aadi Paadum Azhagana (Male) Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Lyrics by : Muthulingam Male : Aadi paadum azhagaana en thangai maanukku Endrum kaaval naanthaanae en chella kannukku Male : Enthan kannil oli nee endru Unarnthu kollammaa Mannil uyirum neeyammaa Male : Thaayai polae thottil katti Thaalaattu sollvaen Naalum unthan vaazhvil Ingae nadhiyaaga oduvaen Male : Aariraari aari raariraaro Aariraari aari raariraaro Aariraari aari raariraaro Aariraari aari raariraaro
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் ஆண் : ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு ஆண் : எந்தன் கண்ணில் ஒளி நீ என்று உணர்ந்து கொள்ளம்மா மண்ணில் உயிரும் நீயம்மா ஆண் : தாயைப் போலே தொட்டில் கட்டி தாலாட்டு சொல்வேன் நாளும் உந்தன் வாழ்வில் இங்கே நதியாக ஓடுவேன் ஆண் : ஆரிராரி ஆரி ராரிராரோ ஆரிராரி ஆரி ராரிராரோ ஆரிராரி ஆரி ராரிராரோ ஆரிராரி ஆரி ராரிராரோ