← Back

Signore Signore Song Lyrics

Singers : Swarnalatha, Anupama, Devan Ekambaram and Rafique Noel James Music by : A. R. Rahman Male : Yo yaalu venna yenna yaaluoo Summa salli thanda ponga malliyae Yo yaalu venna yenna yaaluoo Male : Senyorae senyorae senyorae Gaju kamayil kaello paarkalam vaa Senyorae senyorae senyorae Pajavu pottu pajavu pottu Theadalam vaa vaa Male : Gaju pennae gaju pennae Velaiyenna di (2) Unn pattu viral thotta Velaiyum serkathae dee Female : Hae hae etti nillu Un kannai muzhichchu Enga nee paakara paakara Hae malli malli malli Kello kollo yaaluvenna aatharenga malli Kadhalukum kamaththukum venum idaveli Female : {Yo yaalu venna yenna Male : Yaaluoo Female : Summa salli thanda ponga Male : Malliyae} (2) Female : …………………… Male : Senyorae senyorae senyorae Kolpaes kadaloram pogalam vaa Senyorae senyorae senyorae Kudaikku keezhae jodi theadi Kulavalaam vaa vaa Male : Karukellae karukellae perenna dee Karukellae karukellae perenna dee Kadaloram kaikorthu pogalam vaa di Female : Hae hae angae nillu Ennoda purushanai kootitu vaaren Male : Ho haiyo nangi nangi Thavaripochu thavaripochu Enn thangachchi Machchana naan ketadhaga Sollu thangachchi Female : {Yo yahlu venna yenna yaluoo Summa pakadi panni asadu vazhiyidhu} (2) Male : {Yo yaalu venna yenna yaaluoo Summa salli thanda poanga malliyae} (2)
பாடகிகள் : ஸ்வர்ணலதா, அனுபமா பாடகர்கள் : தேவன் ஏகாம்பரம், ரபிகியூ நோயல் ஜேம்ஸ் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : யோ யாலு வென்ன என்ன யாலு சும்மா சல்லி தந்த பொங்க மல்லியே யோ யாலு வென்ன என்ன யாலு ஆண் : சென்யோரே சென்யோரே சென்யோரே கஜு கமையில் கெல்லோ பார்க்கலாம் வா சென்யோரே சென்யோரே சென்யோரே பஜாவ் போட்டு பஜாவ் போட்டு தேடலாம் வா வா ஆண் : கஜு பெண்ணே கஜு பெண்ணே விலையென்ன டி (2) உன் பட்டு விரல் தொட்ட விலையும் சேர்க்காதே டி பெண் : ஹே ஹே எட்டி நில்லு உன் கண்ணை முழிச்சு எங்க நீ பாக்குற பாக்குற ஹே மல்லி மல்லி மல்லி கெல்லோ கொல்லோ யாலு வென்ன ஆதரெங்க மல்லி காதலுக்கும் காமத்துக்கும் வேணும் இடைவெளி பெண் : { யோ யாலு வென்ன என்ன ஆண் : யாலு பெண் : சும்மா சல்லி தந்த பொங்க ஆண் : மல்லியே } (2) பெண் : …………………. ஆண் : சென்யோரே சென்யோரே சென்யோரே கொல்பேஸ் கடலோரம் போகலாம் வா சென்யோரே சென்யோரே சென்யோரே குடைக்கு கீழே ஜோடி தேடி குலவலாம் வா வா ஆண் : கருகெல்லே கருகெல்லே பேரென்ன டி கருகெல்லே கருகெல்லே பேரென்ன டி கடலோரம் கை கோர்த்து போகலாம் வா டி பெண் : ஹே ஹே அங்கே நில்லு என்னோட புருஷனை கூட்டிட்டு வாரேன் ஆண் : ஹோ ஹையோ நங்கி நங்கி தவறி போச்சு தவறி போச்சு என் தங்கச்சி மச்சான நான் கேட்டதாக சொல்லு தங்கச்சி பெண் : { யோ யஹ்லு வென்ன என்ன யாலு சும்மா பகடி பண்ணி அசடு வழியிது } (2) ஆண் : { யோ யாலு வென்ன என்ன யாலு சும்மா சல்லி தந்த பொங்க மல்லியே } (2)