← Back

Aathankarai Kaathukku Song Lyrics

Singer : P. Susheela Music by : S. P. Kothandapani Lyrics by : Kannadasan Female : Hoo oo oo ooo Female : Aathangarai kaathukku vayasu Adi poduthu ilavattam manasu Pazhamattam amarudhu vandu Pallakku poochendu Pazhamattam amarudhu vandu Pallakku poochendu Female : Aathangarai kaathukku vayasu Adi poduthu ilavattam manasu Pazhamattam amarudhu vandu Pallakku poochendu Pazhamattam amarudhu vandu Pallakku poochendu Female : Kodu potta paavadai Kolam podum melaadai Jodi pottu pennai mella Thottu sellum poovaadai.. Lalalaaa…hoooo Kodu potta paavadai Kolam podum melaadai Jodi pottu pennai mella Thottu sellum poovaadai.. Female : Adi amma ullam sirisu Aanaalum ennam perisu Ariyaadha paruvathinaalae Athanaiyum putham pudhusu Female : Aathangarai kaathukku vayasu Adi poduthu ilavattam manasu Pazhamattam amarudhu vandu Pallakku poochendu ooo ooo Pazhamattam amarudhu vandu Pallakku poochendu ooo ooo Female : Humming… Female : Thaenattam malligai mottu Meenattam kunguma pottu Neerottam kaalgalil pattu Thaerattam aadudhu sittu Female : Munnu pinnum valaiyudhu naanal Muthamittu paadudhu paadal Kanni pennai thazhuvudhu naanam Kaalam thaan badhil solla venum Female : Aathangarai kaathukku vayasu Adi poduthu ilavattam manasu Pazhamattam amarudhu vandu Pallakku poochendu Pazhamattam amarudhu vandu Pallakku poochendu Female : Moongilodu kaatrada Munnum pinnum ilaiyaada Thaengi nirkkum pani thuliyodu Chinna ponnu vizhiyaada Female : Sidharattam aadudhu kaadu Thaalam pottu odudhu aaru Sidharattam aadudhu kaadu Thaalam pottu odudhu aaru Saayangaala neram sollum Sangadhigal nooru Female : Aathangarai kaathukku vayasu Adi poduthu ilavattam manasu Pazhamattam amarudhu vandu Pallakku poochendu Pazhamattam amarudhu vandu Pallakku poochendu Pazhamatta amarudhu vandu Pallakku poochendu
பாடகி : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி.சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். பி. கோதண்டபாணி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஹோ ஓ ஓ ஓஹோ பெண் : ஆத்தங்கரை காத்துக்கு வயசு அடி போடுது இளவட்டம் மனசு பழமாட்டம் அமருது வண்டு பல்லாக்குப் பூச்செண்டு….. பழமாட்டம் அமருது வண்டு பல்லாக்குப் பூச்செண்டு பெண் : ஆத்தங்கரை காத்துக்கு வயசு அடி போடுது இளவட்டம் மனசு பழமாட்டம் அமருது வண்டு பல்லாக்குப் பூச்செண்டு….. பழமாட்டம் அமருது வண்டு பல்லாக்குப் பூச்செண்டு பெண் : கோடு போட்ட பாவாடை கோலம் போடும் மேலாடை ஜோடி போட்டு பெண்ணை மெல்ல தொட்டுச் செல்லும் பூவாடை..ஓஓஒ கோடு போட்ட பாவாடை கோலம் போடும் மேலாடை ஜோடி போட்டு பெண்ணை மெல்ல தொட்டுச் செல்லும் பூவாடை பெண் : அடி அம்மா உள்ளம் சிறிசு ஆனாலும் எண்ணம் பெரிசு அறியாத பருவத்தினாலே அத்தனையும் புத்தம் புதுசு பெண் : ஆத்தங்கரை காத்துக்கு வயசு அடி போடுது இளவட்டம் மனசு பழமாட்டம் அமருது வண்டு பல்லாக்குப் பூச்செண்டு….. பழமாட்டம் அமருது வண்டு பல்லாக்குப் பூச்செண்டு பெண் : …………….. பெண் : தேனாட்டம் மல்லிகை மொட்டு மீனாட்டம் குங்குமப் பொட்டு நீரோட்டம் கால்களில் பட்டு தேராட்டம் ஆடுது சிட்டு பெண் : முன்னும் பின்னும் வளையுது நாணல் முத்தமிட்டுப் பாடுது பாடல் கன்னிப் பெண்ணைத் தழுவுது நாணம் காலம்தான் பதில் சொல்ல வேணும் பெண் : ஆத்தங்கரை காத்துக்கு வயசு அடி போடுது இளவட்டம் மனசு பழமாட்டம் அமருது வண்டு பல்லாக்குப் பூச்செண்டு….. பழமாட்டம் அமருது வண்டு பல்லாக்குப் பூச்செண்டு பெண் : மூங்கிலோடு காற்றாட முன்னும் பின்னும் இலையாடத் தேங்கி நிற்கும் பனித் துளியோடு சின்னப் பொண்ணு விழியாட பெண் : சதிராட்டம் ஆடுது காடு தாளம் போட்டு ஓடுது ஆறு சதிராட்டம் ஆடுது காடு தாளம் போட்டு ஓடுது ஆறு சாயங்கால நேரம் சொல்லும் சங்கதிகள் நூறு…………….. பெண் : ஆத்தங்கரை காத்துக்கு வயசு அடி போடுது இளவட்டம் மனசு பழமாட்டம் அமருது வண்டு பல்லாக்குப் பூச்செண்டு… பெண் : பழமாட்டம் அமருது வண்டு பல்லாக்குப் பூச்செண்டு… பழமாட்டம் அமருது வண்டு பல்லாக்குப் பூச்செண்டு……