← Back

Paavai Meethu Parijatham Song Lyrics

Singer : Janaki Music by : M. S. Viswanathan Female : Paavai meedhu paarijaadham kotta vendum Poovai alli alli maalai katta vendum Kaala neram kooda vendum kadhalaa Maalai kattum munbu enna kadhalaa Female : Paavai meedhu paarijaadham kotta vendum Poovai alli alli maalai katta vendum Kaala neram kooda vendum kadhalaa Maalai kattum munbu enna kadhalaa Female : Kaala neram kooda vendum kadhalaa Maalai kattum munbu enna kadhalaa Female : En kaiyilthaan undu un jaadhagam Eppothu naalendru paarppomaa En kaiyilthaan undu un jaadhagam Eppothu naalendru paarppomaa Female : En maeni nee enna parkkaathathaa Indrodu theerattum un mogam En maeni nee enna parkkaathathaa Indrodu theerattum un mogam Female : Thotta naalenna patta paadenna Antha eerangal kaayaathu verennaa Female : Haei paavai meedhu paarijaadham kotta vendum Poovai alli alli maalai katta vendum Kaala neram kooda vendum kadhalaa Maalai kattum munbu enna kadhalaa…. Female : Kaala neram kooda vendum kadhalaa Maalai kattum munbu enna kadhalaa Female : Un meedhu kann vaiththu naalaanathu En nenjin theeyendrum ooyaathu Un meedhu kann vaiththu naalaanathu En nenjin theeyendrum ooyaathu Female : Un moochchu ne meedhu sudugindrathu Inimelum mel mochchu vaangaathu Un moochchu ne meedhu sudugindrathu Inimelum mel mochchu vaangaathu Female : Unnai kollaamal Unnai kollaamal allik killaamal Haa ennaavi eppothum thoongaathu Female : Haei paavai meedhu paarijaadham kotta vendum Poovai alli alli maalai katta vendum Kaala neram kooda vendum kadhalaa Maalai kattum munbu enna kadhalaa…. Female : Kaala neram kooda vendum kadhalaa Maalai kattum munbu enna kadhalaa….
பாடகி : ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : பாவை மீது பாரிஜாதம் கொட்ட வேண்டும் பூவை அள்ளி அள்ளி மாலை கட்ட வேண்டும் கால நேரம் கூட வேண்டும் காதலா மாலைக் கட்டும் முன்பு என்ன காதலா பெண் : பாவை மீது பாரிஜாதம் கொட்ட வேண்டும் பூவை அள்ளி அள்ளி மாலை கட்ட வேண்டும் கால நேரம் கூட வேண்டும் காதலா மாலைக் கட்டும் முன்பு என்ன காதலா பெண் : கால நேரம் கூட வேண்டும் காதலா…. மாலைக் கட்டும் முன்பு என்ன காதலா…… பெண் : என் கையில்தான் உண்டு உன் ஜாதகம் எப்போது நாளென்று பார்ப்போமா என் கையில் தான் உண்டு உன் ஜாதகம் எப்போது நாளென்று பார்ப்போமா பெண் : என் மேனி நீயென்ன பார்க்காததா இன்றோடு தீரட்டும் உன் மோகம் என் மேனி நீயென்ன பார்க்காததா இன்றோடு தீரட்டும் உன் மோகம் பெண் : தொட்ட நாளென்ன பட்ட பாடென்ன அந்த ஈரங்கள் காயாது வேறென்ன பெண் : ஹேய் பாவை மீது பாரிஜாதம் கொட்ட வேண்டும் பூவை அள்ளி அள்ளி மாலை கட்ட வேண்டும் கால நேரம் கூட வேண்டும் காதலா மாலைக் கட்டும் முன்பு என்ன காதலா….. பெண் : கால நேரம் கூட வேண்டும் காதலா மாலைக் கட்டும் முன்பு என்ன காதலா….. பெண் : உன் மீது கண் வைத்து நாளானது என் நெஞ்சின் தீயென்றும் ஓயாது உன் மீது கண் வைத்து நாளானது என் நெஞ்சின் தீயென்றும் ஓயாது பெண் : உன் மூச்சு என் மீது சுடுகின்றது இனிமேலும் மேல் மூச்சு வாங்காது உன் மூச்சு என் மீது சுடுகின்றது இனிமேலும் மேல் மூச்சு வாங்காது பெண் : உன்னைக் கொல்லாமல் உன்னைக் கொல்லாமல் அள்ளிக் கிள்ளாமல் ஹா என்னாவி எப்போதும் தூங்காது பெண் : ஹேய் பாவை மீது பாரிஜாதம் கொட்ட வேண்டும் பூவை அள்ளி அள்ளி மாலை கட்ட வேண்டும் கால நேரம் கூட வேண்டும் காதலா மாலைக் கட்டும் முன்பு என்ன காதலா…. பெண் : கால நேரம் கூட வேண்டும் காதலா மாலைக் கட்டும் முன்பு என்ன காதலா…..