← Back

Aadum Azhagiya Bambarame Song Lyrics

Singers : Jikki and P. Susheela and Chorus Music by : Ghantasala Lyrics by : Thanjai N. Ramaiah Dass Female : Aaaaa…lallilalaa… Chorus : Lallilalaa…lallilalaa…lallilallilalaa… Bambaramaa aadalaam Kumbalaaga paadalaam Bambaramaa aadalaam Kumbalaaga paadalaam Female : Paattu paadum kuyilinamae Chorus : Kuku ..kuku..kuku… Female : Aattam aadum mayilinamae Chorus : Kiki..kiki..kiki… Thulliduvom..thulliduvom Thulli thulli aadiduvom Thulliduvom..thulliduvom Thulli thulli aadiduvom Chorus : Aadum azhagiya bambaramae Oru adhisaya josiyam solliduvom Oru ragasiya josiyam solliduvom Aadum azhagiya bambaramae Oru adhisaya josiyam solliduvom Oru ragasiya josiyam solliduvom Female : Yavvanam minjidum paruvamum Aval aththanukkaaga sarvamum Yavvanam minjidum paruvamum Aval aththanukkaaga sarvamum Female : Adhanaale thaanae garvamum Chorus : Aadum azhagiya bambaramae Oru adhisaya josiyam solliduvom Oru ragasiya josiyam solliduvom Female : Ulladhai sonnaal ulukuvadhen Ini unmaiyai solvomae Ulladhai sonnaal ulukuvadhen Ini unmaiyai solvomae Female : Aamaa… Female : Nanmai solvomae Female : Ichchaiyil nudhana kalai raajaa Vil veeraanaana oru yuvaraajaa Ichchaiyil nudhana kalai raajaa Vil veeraanaana oru yuvaraajaa Malar maaranaanavan un raajaa Chorus : Aadum azhagiya bambaramae Oru adhisaya josiyam solliduvom Oru ragasiya josiyam solliduvom Female : Malli jaadhi manoranjitham Malarai yenthi kanai veesugiraan Malli jaadhi manoranjitham Malarai yenthi kanai veesugiraan Female : Magizhnthae madhanaal vaadugiraal Adhai magizhnthae madhanaal vaadugiraal Chorus : Mana maalai sudavae thedugiraal Chorus : Aadum azhagiya bambaramae Oru adhisaya josiyam solliduvom Oru ragasiya josiyam solliduvom
பாடகர்கள் : ஜிக்கி, பி. சுஷீலா மற்றும் குழு இசை அமைப்பாளர் : கண்டசாலா பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் பெண் : ஆஅ….லல்லிலல்லா குழு : லல்லிலல்லா லல்லிலல்லா பம்பரமா ஆடலாம் கும்பலாகப் பாடலாம் பம்பரமா ஆடலாம் கும்பலாகப் பாடலாம் பெண் : பாட்டுப் பாடும் குயிலினமே குழு : கூகூகூகூ பெண் : ஆட்டம் ஆடும் மையிலினமே குழு : ஞேஞேஞே… குழு : துள்ளிடுவோம் துள்ளிடுவோம் துள்ளித்துள்ளி ஆடிடுவோம்……. துள்ளிடுவோம் துள்ளிடுவோம் துள்ளித்துள்ளி ஆடிடுவோம்……. குழு : ஆடும் அழகிய பம்பரமே ஒரு அதிசய ஜோசியம் சொல்லிடுவோம் ஒரு ரகசிய ஜோசியம் சொல்லிடுவோம் ஆடும் அழகிய பம்பரமே ஒரு அதிசய ஜோசியம் சொல்லிடுவோம் ஒரு ரகசிய ஜோசியம் சொல்லிடுவோம் பெண் : யௌவனம் மிஞ்சிடும் பருவமும் அவள் அத்தானுக்காக சர்வமும் யௌவனம் மிஞ்சிடும் பருவமும் அவள் அத்தானுக்காக சர்வமும் பெண் : அதனால்தானே கௌரவம்…… குழு : ஆடும் அழகிய பம்பரமே ஒரு அதிசய ஜோசியம் சொல்லிடுவோம் ஒரு ரகசிய ஜோசியம் சொல்லிடுவோம் பெண் : உள்ளதைச் சொன்னால் உலுக்குவதேன் இனி உண்மையைச் சொல்லுவோமே உள்ளதைச் சொன்னால் உலுக்குவதேன் இனி உண்மையைச் சொல்லுவோமே பெண் : ஆமாம் பெண் : நன்மையைச் சொல்லுவோமே வில்வீரனர் ஓர் யுவராஜா வித்தையில் நூதனக் கலைராஜா வில்வீரனர் ஓர் யுவராஜா வித்தையில் நூதனக் கலைராஜா மலர் மாரானான அவன் உன் ராஜா…… குழு : ஆடும் அழகிய பம்பரமே ஒரு அதிசய ஜோசியம் சொல்லிடுவோம் ஒரு ரகசிய ஜோசியம் சொல்லிடுவோம் பெண் : மல்லி ஜாதி மனோரஞ்சிதம் மலரை ஏந்திக் கணை வீசுகிறான் மல்லி ஜாதி மனோரஞ்சிதம் மலரை ஏந்திக் கணை வீசுகிறான் பெண் : மனம் மகிழ்ந்தே அதனால் வாடுகிறாள் மனம் மகிழ்ந்தே அதனால் வாடுகிறாள் குழு : மணமாலை போடவே தேடுகிறாள் குழு : ஆடும் அழகிய பம்பரமே ஒரு அதிசய ஜோசியம் சொல்லிடுவோம் ஒரு ரகசிய ஜோசியம் சொல்லிடுவோம்