← Back

Ootha Kaathu Song Lyrics

Singers : P. Jayachandran and S. Janaki Music by : Ilayaraja Male : Oodha kaathu veesayila kuyilu koovayila… Oodha kaathu veesayila kuyilu koovayila… Konjidum aasayila kuruvinga paesayila Vaada thaan enna aattudhu vaattudhu Female : Aa… Oodha kaathu veesayila kuyilu koovayila… Oodha kaathu veesayila kuyilu koovayila… Konjidum aasayila kuruvinga paesayila Vaada thaan enna aattudhu vaattudhu Female : Oodha kaathu veesayila kuyilu koovayila… Female : Kothamalli poo vaasam atha magan un naesam Suthudhu enna vaegamaa mogamaa Kothamalli poo vaasam atha magan un naesam Suthudhu enna vaegamaa mogamaa Male : Naan ennatha seiya aa… aa… aa… Both : Naan ennatha seiya Female : Nee vandhu kaiya thottadhum yaerudhu Aasa kattala pottu kattura paattu Ennaiyum meerudhu Female : Oodha kaathu veesayila kuyilu koovayila… Female : Pakkatthula nee vaenum Katti kolla thaan vaenum Sokki sokki ennam odudhu thaedudhu Pakkatthula nee vaenum Katti kolla thaan vaenum Sokki sokki ennam odudhu thaedudhu Male : Adha solladi pulla aa… aa… aa… Female : Adha sollura pulla Vekkattha mella vittuttu kaekkudhu Neeyum allura podhum killura podhum Aasainga thaakkudhu Female : Oodha kaathu veesayila kuyilu koovayila… Female : Vaasam ulla poo mulla Vaada pattu thaan mella Vaaduraen romba naeramaa oramaa Male : Adha en kitta sollu Female : Aa… aa… aa… adha un kitta sonnaa Aasainga onnaa ennaiyum merattudhu Nee paakkura podhum kaekkura podhum Paarvaiyum verattudhu Female : Oodha kaathu veesayila kuyilu koovayila… Konjidum aasayila kuruvinga paesayila Vaada thaan enna aattudhu vaattudhu Female : Oodha kaathu veesayila kuyilu koovayila…
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில கொஞ்சிடும் ஆசையில குருவிங்க பேசயில வாடதான் என்னை ஆட்டுது வாட்டுது பெண் : ஆ…… ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில கொஞ்சிடும் ஆசையில குருவிங்க பேசயில வாடதான் என்னை ஆட்டுது வாட்டுது பெண் : ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில பெண் : கொத்தமல்லி பூவாசம் அத்தமகன் உன் நேசம் சுத்துது என்ன வேகமா மோகமா கொத்தமல்லி பூவாசம் அத்தமகன் உன் நேசம் சுத்துது என்ன வேகமா மோகமா ஆண் : நான் என்னத்த செய்ய ஆ….ஆ…..ஆ….ஆ… இருவர் : நான் என்னத்த செய்ய பெண் : நீ வந்து கைய தொட்டதும் ஏறுது ஆசைக் கட்டளப் போட்டு கட்டுற பாட்டு என்னையும் மீறுது பெண் : ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில பெண் : பக்கத்தில நீ வேணும் கட்டிக் கொள்ளத்தான் வேணும் சொக்கி சொக்கி எண்ணம் ஓடுது தேடுது பக்கத்தில நீ வேணும் கட்டிக் கொள்ளத்தான் வேணும் சொக்கி சொக்கி எண்ணம் ஓடுது தேடுது ஆண் : அத சொல்லடி புள்ள…..ஆ…..ஆ….ஆ…. பெண் : அத சொல்லுற புள்ள வெக்கத்த மெல்ல விட்டுட்டு கேக்குது நீயும் அள்ளுற போதும் கிள்ளுற போதும் ஆசைங்க தாக்குது பெண் : ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில பெண் : வாசமுள்ள பூமுல்ல வாடப்பட்டுத்தான் மெல்ல வாடுறேன் ரொம்ப நேரமா ஓரமா ஆண் : அத என்கிட்ட சொல்லு …… பெண் : ஆ…..ஆ….ஆ…அத உங்கிட்ட சொன்னா ஆசைங்க ஒண்ணா என்னையும் மிரட்டுது நீ பாக்குற போதும் கேக்குற போதும் பார்வையும் வெரட்டுது பெண் : ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில கொஞ்சிடும் ஆசையில குருவிங்க பேசயில வாடத்தான் என்னை ஆட்டுது வாட்டுது பெண் : ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில