← Back

Venanda Ada Vittutungada Song Lyrics

Singers : Malasiya Vasudevan, S. N. Surendar and Deepan Chakravarthi Music by : Gangai Amaran Male : Vaenaandaa ada vittudungadaa Vedhaalam adhai kattidungadaa Naanthaan yaaru nallatha solla Adhu venaandaa Needhaan yaaru ullatha solla ada aamaandaa Male : Vaenaandaa ada vittudungadaa Vedhaalam adhai kattidungadaa Male : Kathir arukkira neraththula Kambangkollai ooraththula Kalakalannu valaiyosai Kishu kishunnu saththan onnu Konjikkira muththam onnu Therinjukkaththaan enakkaasai Male : Anga nenappu paththikichchu Nelaimai muththikkichchu Avanga sontha kadhaithaan Adha sonnaa kuththam varum Sonnavana kuththa varum Namakkaen antha kadhaithaan Male : Ponnu kadhai oru poodaganthaan Thenamum nadakkuthu naadakanthaan Male : Vaenaandaa Male : Vaenaandaa Male : Ada vittudungadaa Male : Vittudungadaa Male : Vaedhaalam Male : Vaedhaalam Male : Adha kattidungadaa Male : Haaeiiii kurukurukuru Chorus : …………… Male : ……………. Male : Aala paarththu naala paarththu Arinjavangala kettu paaththu Saerkkanuyaa thambathigala Male : Ada themba vachchu thimira vachchu Vambukkaaga manam mudichchaa Vaazhkkaiyellaam sangadangalae Male : Un maanga mandaiyilae Moolai onnumilla Vaaiyaa kozhi kovaalu Male : Naanga nenacha Chorus : Mudippom Male : Edhulaeyum Chorus : Jeyipom Male : Idhuthaan enga savaalu Dharma adiya nee vaangikkaiyaa Karuma vinaiyaiththaan theerththukkaiyaa Chorus : Vaenaandaa Male : Vaenaandaa Chorus : Ada vittudungadaa Male : Vittudungadaa Chorus : Vedhaalam Male : Vaenaandaa…..vaenaandaa Chorus : Vittudungadaa Male : Vittudungadaa Aang….pudi pidi…..pudi…..pudi…..
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். என். சுரேந்தர் மற்றும் தீபன் சக்ரவர்த்தி இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : வேணான்டா அட விட்டுடுங்கடா வேதாளம் அத கட்டிடுங்கடா நான்தான் யாரு நல்லத சொல்ல அது வேணான்டா நீதான் யாரு உள்ளத சொல்ல அட ஆமான்டா ஆண் : வேணான்டா அட விட்டுடுங்கடா வேதாளம் அத கட்டிடுங்கடா ஆண் : கதிர் அறுக்கிற நேரத்துல கம்பங்கொல்லை ஓரத்துல கலகலன்னு வளையோசை கிசுகிசுன்னு சத்தம் ஒண்ணு கொஞ்சிக்கிற முத்தம் ஒண்ணு தெரிஞ்சுக்கத்தான் எனக்காசை ஆண் : அங்க நெனப்பு பத்திக்கிச்சு நெலம முத்திக்கிச்சு அவங்க சொந்த கதைதான் அத சொன்னா குத்தம் வரும் சொன்னவன குத்த வரும் நமக்கேன் அந்த கதத்தான் ஆண் : பொண்ணு கத ஒரு பூடகந்தான் தெனமும் நடக்குது நாடகந்தான் ஆண் : வேணான்டா….. ஆண் : வேணான்டா ஆண் : அட விட்டுடுங்கடா…. ஆண் : விட்டுடுங்கடா ஆண் : வேதாளம்…. ஆண் : வேதாளம்…. ஆண் : அத கட்டிடுங்கடா…… ஆண் : ஹேய்ய்ய் குறுக்குறுக்குறுக் குழு : ………………….. ஆண் : ……………………. ஆண் : ஆளப் பார்த்து நாளப் பார்த்து அறிஞ்சவங்கள கேட்டுப் பாத்து சேர்க்கனுய்யா தம்பதிகள ஆண் : அட தெம்ப வச்சு திமிர வச்சு வம்புக்காக மணம் முடிச்சா வாழ்க்கையெல்லாம் சங்கடங்களே ஆண் : உன் மாங்கா மண்டையிலே மூளை ஒண்ணுமில்ல வாய்யா கோழி கோவாலு ஆண் : நாங்க நெனச்சா குழு : முடிப்போம் ஆண் : எதுலேயும் குழு : ஜெயிப்போம் ஆண் : இதுதான் எங்க சவாலு தரும அடிய நீ வாங்கிக்கய்யா கரும வினையைத்தான் தீர்த்துக்கய்யா குழு : வேணான்டா… ஆண் : வேணான்டா குழு : அட விட்டுடுங்கடா…. ஆண் : விட்டுடுங்கடா குழு : வேதாளம்… ஆண் : வேணான்டா…வேணான்டா குழு : விட்டுடுங்கடா…. ஆண் : விட்டுடுங்கடா… ஆங்…..புடி பிடி……புடி…..புடி……