← Back

Unne Nenachaen Song Lyrics

Singers : Stephen Zechariah and Srinisha Jayaseelan Music by : Stephen Zechariah Male : Unnai nena unnai nenachen En nenjukulla unnai vedhachen Unnai nena unnai nenachen En nenjukulla unnai vedhachen Male : Unnai nena unnai nenachen En nenjukulla unnai vedhachen Unnai nena unnai nenachen En nenjukulla unnai vedhachen Male : Naan pogum vazhiyellam neethanadi Manam ketkkum aasai moththam tharuvaayo nee Vizhigalil vazhinthodum kanneer thuli En uyirukku uyiraana nee Male : Naan azhuguren mella udaiyuren Idhu unakkingu theriyalayae Idhu vazhichaalum ennai sethachaalum Indha vazhkaiyum un koodavae Male : Unnai nena unnai nenachen En nenjukulla unnai vedhachen Unnai nena unnai nenachen En nenjukulla unnai vedhachen Male : Unakkaaga kaathiruppenae Enai thedi varuvaaya Unai sera yenguthu manasu Idam ondru tharuvaaya Female : Unakkaaga kaathiruppenae Enai thedi varuvaaya Unai sera yenguthu manasu Idam ondru tharuvaaya Male : Indha ganam manam dhinam Unai ninaithuduthae un vaasam Female : Manam thirumbiyum Enai vittu vizhagiyadheno Male : Manasukulla Female : Manasukulla Male : Needhan pulla Both : Naan azhuguren mella udaiyuren Idhu unakkingu theriyalayae Idhu vazhichaalum ennai sethachaalum Indha vazhkaiyum un koodavae Both : Naan azhuguren mella udaiyuren Idhu unakkingu theriyalayae Idhu vazhichaalum ennai sethachaalum Indha vazhkaiyum un koodavae Male : Naan azhuguren mella udaiyuren Idhu unakkingu theriyalayae Idhu vazhichaalum ennai sethachaalum Indha vazhkaiyum un koodavae Male : Naan azhuguren mella udaiyuren Idhu unakkingu theriyalayae Idhu vazhichaalum ennai sethachaalum Indha vazhkaiyum un koodavae Female : Un koodavae… Male : Idhu vazhichaalum… Ennai sethachaalum… Needhaan pulla needhaan pulla Needhaan pulla …nee….dhaan pulla En nenjukulla…
பாடகர்கள் : ஸ்டீபன் ஜக்கிரியா மற்றும் ஸ்ரீநிசா ஜெயசீலன் இசையமைப்பாளர் : ஸ்டீபன் ஜக்கிரியா ஆண் : உன்னை நென உன்னை நெனச்சேன் என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன் உன்னை நென உன்னை நெனச்சேன் என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன் ஆண் : உன்னை நென உன்னை நெனச்சேன் என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன் உன்னை நென உன்னை நெனச்சேன் ஓ என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன் ஆண் : நான் போகும் வழியெல்லாம் நீதானடி மனம் கேட்க்கும் ஆசை மொத்தம் தருவாயோ நீ விழிகளில் வழிந்தோடும் கண்ணீர் துளி என் உயிருக்கு உயிரான நீ ஆண் : நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன் இது உணகிங்கு தெரியலையே இது வழிச்சாலும் என்னை செதச்சாலும் இந்த வாழ்க்கையும் உன் கூடவே ஆண் : உன்னை நென உன்னை நெனச்சேன் என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன் உன்னை நென உன்னை நெனச்சேன் என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன் ஆண் : உனக்காக காத்திருப்பேனே எனைத் தேடி வருவாயா உனைச் சேர ஏங்குது மனசு இடம் ஒன்று தருவாயா பெண் : உனக்காக காத்திருப்பேனே எனைத் தேடி வருவாயா உனைச் சேர ஏங்குது மனசு இடம் ஒன்று தருவாயா ஆண் : இந்த கணம் மனம் தினம் உன்னை நினைத்துடுதே உன் வாசம் பெண் : மனம் திரும்பியும் எனை விட்டு விலகியதேனோ ஆண் : மனசுக்குள்ள பெண் : மனசுக்குள்ள ஆண் : நீதான் புள்ள இருவர் : நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன் இது உணகிங்கு தெரியலையே இது வழிச்சாலும் என்னை செதச்சாலும் இந்த வாழ்க்கையும் உன் கூடவே இருவர் : நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன் இது உணகிங்கு தெரியலையே இது வழிச்சாலும் என்னை செதச்சாலும் இந்த வாழ்க்கையும் உன் கூடவே ஆண் : நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன் இது உணகிங்கு தெரியலையே இது வழிச்சாலும் என்னை செதச்சாலும் இந்த வாழ்க்கையும் உன் கூடவே ஆண் : நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன் இது உணகிங்கு தெரியலையே இது வழிச்சாலும் என்னை செதச்சாலும் இந்த வாழ்க்கையும் உன் கூடவே பெண் : உன் கூடவே ஆண் : இது வழிச்சாலும் என்னை செதைச்சாலும் நீதான் புள்ள நீதான் புள்ள நீதான் புள்ள……நீ…..தான் புள்ள என் நெஞ்சுக்குள்ள…..