← Back

Yar Endru Song Lyrics

Singer : Padmapriya Raghavan Music by : Yuvan Shankar Raja Female : Yar endru ketka Manathillaiyae Naan endru solvai En kalvanae Female : Uravondrum illai Kondadida Un madi meedhu thoonga Naan yengida Female : En kaadhal solla Vazhi yedhum illa Naan enna seiveno Unnai sernthida Female : En kaadhal solla Vazhi yedhum illa Naan enna seiveno Unnai sernthida Female : Chinna chinna viral kondu Chinna chinna viral kondu Theenda vendum ennai Thol mel mugam saaika Oru nooru aasai Female : Kanavae enai paarka Marandhalum kooda Kavanil un mugamae Ennaalumae Female : Taara ra ra raa… Taaraa ra raaa… Taara ra ra raa… Taaraa ra raaa… Female : En kaadhal solla Vazhi yedhum illa Naan enna seiveno Unnai sernthida Female : Yar endru ketka Manathillaiyae Naan endru solvai En kalvanae Female : Uravondrum illai Kondadida Un madi meedhu thoonga Naan yengida
பாடகி : பத்மபிரியா ராகவன் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா பெண் : யார் என்று கேட்க மனதில்லையே நான் என்று சொல்வாய் என் கள்வனே பெண் : உறவொன்றும் இல்லை கொண்டாடிட உன் மடி மீது தூங்க நான் ஏங்கிட பெண் : என் காதல் சொல்ல வழி ஏதும் இல்ல நான் என்ன செய்வேனோ உன்னை சேர்ந்திட பெண் : என் காதல் சொல்ல வழி ஏதும் இல்ல நான் என்ன செய்வேனோ உன்னை சேர்ந்திட பெண் : சின்ன சின்ன விரல் கொண்டு சின்ன சின்ன விரல் கொண்டு தீண்ட வேண்டும் என்னை தோள் மேல் முகம் சாய்க்க ஒரு நூறு ஆசை பெண் : கனவே என்னை பார்க்க மறந்தாலும் கூட கவனில் உன் முகமே எந்நாளுமே பெண் : டாரா ரா ரா ரா டாரா ரா ரா டாரா ரா ரா ரா டாரா ரா ரா பெண் : என் காதல் சொல்ல வழி ஏதும் இல்ல நான் என்ன செய்வேனோ உன்னை சேர்ந்திட பெண் : யார் என்று கேட்க மனதில்லையே நான் என்று சொல்வாய் என் கள்வனே பெண் : உறவொன்றும் இல்லை கொண்டாடிட உன் மடி மீது தூங்க நான் ஏங்கிட