← Back

Ungappan Magale Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male : Haei….ungappan magalae singakutty Orasi paaththaa thangakatti Ungappan magalae singakutty Orasi paaththaa thangakatti Male : Valachchu pudippaen mallukkatti Vazhukki odaathae chinnakutty Valachchu pudippaen mallukkatti Vazhukki odaathae chinnakutty Male : Ungappan magalae singakutty Orasi paaththaa thangakatti Male : Neththu senja killaadi vela Naanum seivaen paaththukka aala Pooththu nirkkum mamara cholai Pudichchikkodi machchaanin thola Male : Pakkaththilae oru achchuvellam Paakkaamalae thinna aasai varum Pakkaththilae oru achchuvellam Athai paakkaamalae thinna aasai varum Vaammaa kannu vaada kaaththula Vaada sugam theda vaada sugam theda Male : Ungappan magalae singakutty Orasi paaththaa thangakatti Male : Valachchu pudippaen mallukkatti Vazhukki odaathae chinnakutty Male : Ungappan magalae singakutty Orasi paaththaa thangakatti Male : Vaadiyammaa thattaarapoochi Vaala pudippaen vittaalae pochchu Melum keezhum vaangaathae moochchu Maala neram verenna pechchu Male : Kattuppadu onnu thottukodu Moththathilae konjam vittukkodu Kattuppadu onnu thottukodu Moththathilae konjam vittukkodu Poovae ponnae pogapogaththaan Paaru rompa joru paaru rompa joru Male : Adi ungappan magalae singakutty Orasi paaththaa thangakatti Male : Valachchu pudippaen mallukkatti Vazhukki odaathae chinnakutty Male : …………….
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஹேய்..உங்கப்பன் மகளே சிங்கக்குட்டி ஒரசிப் பாத்தா தங்கக்கட்டி உங்கப்பன் மகளே சிங்கக்குட்டி ஒரசிப் பாத்தா தங்கக்கட்டி ஆண் : வளச்சு புடிப்பேன் மல்லுக்கட்டி வழுக்கி ஓடாதே சின்னக்குட்டி வளச்சு புடிப்பேன் மல்லுக்கட்டி வழுக்கி ஓடாதே சின்னக்குட்டி…. ஆண் : உங்கப்பன் மகளே சிங்கக்குட்டி ஒரசிப் பாத்தா தங்கக்கட்டி ஆண் : நேத்து செஞ்ச கில்லாடி வேல நானும் செய்வேன் பாத்துக்க ஆள பூத்து நிற்கும் மாமர சோலை புடிச்சிக்கோடி மச்சானின் தோள ஆண் : பக்கத்திலே ஒரு அச்சுவெல்லம் பாக்காமலே தின்ன ஆச வரும் பக்கத்திலே ஒரு அச்சுவெல்லம் அதை பாக்காமலே தின்ன ஆச வரும் வாம்மா கண்ணு வாடக் காத்துல வாட சுகம் தேட வாட சுகம் தேட…. ஆண் : உங்கப்பன் மகளே சிங்கக்குட்டி ஒரசிப் பாத்தா தங்கக்கட்டி ஆண் : வளச்சு புடிப்பேன் மல்லுக்கட்டி வழுக்கி ஓடாதே சின்னக்குட்டி ஆண் : உங்கப்பன் மகளே சிங்கக்குட்டி ஒரசிப் பாத்தா தங்கக்கட்டி ஆண் : வாடியம்மா தட்டாரப்பூச்சி வாலப் புடிப்பேன் விட்டாலே போச்சு மேலும் கீழும் வாங்காதே மூச்சு மால நேரம் வேறென்ன பேச்சு ஆண் : கட்டுப்படு ஒண்ணு தொட்டுக்கொடு மொத்தத்திலே கொஞ்சம் விட்டுக்கொடு கட்டுப்படு ஒண்ணு தொட்டுக்கொடு மொத்தத்திலே கொஞ்சம் விட்டுக்கொடு பூவே பொன்னே போகபோகத்தான் பாரு ரொம்ப ஜோரு பாரு ரொம்ப ஜோரு ஆண் : அடி உங்கப்பன் மகளே சிங்கக்குட்டி ஒரசிப் பாத்தா தங்கக்கட்டி ஆண் : வளச்சு புடிப்பேன் மல்லுக்கட்டி வழுக்கி ஓடாதே சின்னக்குட்டி ஆண் : ………………………