← Back

Pogathe Pogathe Vittu Song Lyrics

Singer : Unni Krishnan Music by : Deva Male : Pogathae pogathae vittu pogathae Poovaana en nenjai suttu pogathae O o o ohoo hoo oo o ohoo hoo Pogathae pogathae vittu pogathae Poovaana en nenjai suttu pogathae Male : Unnai thottu paarthaalae Kaigalai katti podathae En kattil aasaigalai Viragaaga katti pogathae Adi aambala saabam summa pogathae O o o ohoo hoo oo o ohoo hoo Male : Vandukku thirakkadha malar edhum irukka Kadalodu kalakaatha nadhiyedhum irukka Ennai nee thurathaathae mana vaazhkai idhukka O o o ohoo hoo oo o ohoo hoo Male : Kobathil sivandhaalum unai thedi rasippen Kovaikkaai uraikkadhu uraithaalum rusippen Thaen eekal kadithaalum thaen thedi kudippen Male : Nee vanjam kolladhae azhagilae enai kolladhae Un pinju kaiyaalae malaiyinai thalli paakkadhae Adi rojapoovae rosham paarkkadhae O o o ohoo hoo oo o ohoo hoo Male : Pogathae pogathae vittu pogathae Poovaana en nenjai suttu pogathae Male : Muthathil neniyadha iravenna iravaa Mogathil urugaadha uravenna urava Thithikkum muthangal oru kodi tharava O o o ohoo hoo oo o ohoo hoo Male : Aanukku sruthi yerum poovaasam pudichaa Aabathu uruvaagum annaeram marichaa Anaikattu thaangaadhu pudhuvellam odainja Male : Nee acham kolladhae poovudal pattra koodathae Oru utcham vandhaalae aan manam pichai ketkkaadhae Naan vaangiya poovai vaasalil veesaadhae O o o ohoo hoo oo o ohoo hoo Male : Pogathae pogathae vittu pogathae Poovaana en nenjai suttu pogathae O o o ohoo hoo oo o ohoo hoo O o o ohoo hoo oo o ohoo hoo
பாடகர் : உன்னிகிருஷ்ணன் இசை அமைப்பாளர் : தேவா ஆண் : போகாதே போகாதே விட்டு போகாதே பூவான என் நெஞ்சை சுட்டுப் போகாதே ஓஓஓ….ஓஹோ…ஹோ ஓஓஓ….ஓஹோ…ஹோ போகாதே போகாதே விட்டு போகாதே பூவான என் நெஞ்சை சுட்டுப் போகாதே ஆண் : உனைத் தொட்டுப் பார்த்தாலே கைகளை கட்டிப் போடாதே என் கட்டில் ஆசைகளை விறகாக கட்டிப் போகாதே.. அடி ஆம்பள சாபம் சும்மா போகாதே… ஓஓஓ….ஓஹோ…ஹோ ஓஓஓ….ஓஹோ…ஹோ ஆண் : வண்டுக்கு திறக்காத மலரேதும் இருக்கா கடலோடு கலக்காத நதியேதும் இருக்கா என்னை நீ துரத்தாதே மணவாழ்க்கை இதுக்கா ஓஓஓ….ஓஹோ…ஹோ ஓஓஓ….ஓஹோ…ஹோ ஆண் : கோபத்தில் சிவந்தாலும் உனைத் தேடி ரசிப்பேன் கோவைக்காய் உரைக்காது உரைத்தாலும் ருசிப்பேன் தேனீக்கள் கடித்தாலும் தேன் தேடிக் குடிப்பேன் ஆண் : நீ வஞ்சம் கொள்ளாதே அழகிலே என்னக் கொல்லாதே உன் பிஞ்சுக் கையாலே மலையினை தள்ளிப் பாக்காதே அடி ரோஜாப்பூவே ரோஷம் பார்க்காதே ஓஓஓ….ஓஹோ…ஹோ ஓஓஓ….ஓஹோ…ஹோ ஆண் : போகாதே போகாதே விட்டு போகாதே பூவான என் நெஞ்சை சுட்டுப் போகாதே ஆண் : முத்தத்தில் நனையாத இரவென்ன இரவா மோகத்தில் உருகாத உறவென்ன உறவா தித்திக்கும் முத்தங்கள் ஒரு கோடி தரவா ஓஓஓ….ஓஹோ…ஹோ ஓஓஓ….ஓஹோ…ஹோ ஆண் : ஆணுக்கு ஸ்ருதி சேரும் பூவாசம் புடிச்சா ஆபத்து உருவாகும் அந்நேரம் மறிச்சா அணைக்கட்டு தாங்காது புதுவெள்ளம் ஒடைஞ்சா ஆண் : நீ அச்சம் கொள்ளாதே பூவுடல் பற்றக் கூடாதே ஒரு உச்சம் வந்தாலே ஆண் மனம் பிச்சை கேட்காதே நான் வாங்கிய பூவை வாசலில் வீசாதே ஓஓஓ….ஓஹோ…ஹோ ஓஓஓ….ஓஹோ…ஹோ ஆண் : போகாதே போகாதே விட்டு போகாதே பூவான என் நெஞ்சை சுட்டுப் போகாதே ஓஓஓ….ஓஹோ…ஹோ ஓஓஓ….ஓஹோ…ஹோ ஓஓஓ….ஓஹோ…ஹோ ஓஓஓ….ஓஹோ…ஹோ…