← Back

Enthan Devanin Song Lyrics

Singers : S. P. Balasubramniyam and P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male : ………………… Female : …………….. Female : Enthan devanin paadal enna Adhil yaengum yaekkam enna Enthan devanin paadal enna Adhil yaengum yaekkam enna Male : Nenjam poopanthaai thullaatho Manjam vaavendru sollaatho Nenjam poopanthaai thullaatho Manjam vaavendru sollaatho Allavo…..unnavo….. Allavo…..unnavo….. Male : Enthan deviyin aadal enna Adhil kaanum paavam enna Enthan deviyin aadal enna Male : Thanneeril thullaatha semmeengal Vanjiyin kannukkul neeraada kandaenae Thanneeril thullaatha semmeengal Vajiyin kannukkul neeraada kandaenae Female : Neela vaanil neenthugindra megangalae Engal kadhal endrum vaazhgavendru paadungalaen Male : Enthan deviyin aadal enna Adhil kaanum paavam enna Enthan deviyin aadal enna Female : Panneerum mai vanna javvaathum Thannodu kondaadum en maeni un sontham Panneerum mai vanna javvaathum Thannodu kondaadum en maeni un sontham Male : Velli vanna deepam unthan kannallavo Adhil palli konda kadhal deivam naanallavo Female : Enthan devanin paadal enna Adhil yaengum yaekkam enna Male : Nenjam poopanthaai thullaatho Manjam vaavendru sollaatho Allavo…..unnavo….. Male : Enthan deviyin aadal enna Adhil kaanum paavam enna Enthan deviyin aadal enna Male : ………………… Both : …………………
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : …………………… பெண் : …………………….. பெண் : எந்தன் தேவனின் பாடல் என்ன அதில் ஏங்கும் ஏக்கம் என்ன எந்தன் தேவனின் பாடல் என்ன அதில் ஏங்கும் ஏக்கம் என்ன ஆண் : நெஞ்சம் பூப்பந்தாய் துள்ளாதோ மஞ்சம் வாவென்று சொல்லாதோ நெஞ்சம் பூப்பந்தாய் துள்ளாதோ மஞ்சம் வாவென்று சொல்லாதோ அள்ளவோ…. உண்ணவோ அள்ளவோ…. உண்ணவோ ஆண் : எந்தன் தேவியின் ஆடல் என்ன அதில் காணும் பாவம் என்ன எந்தன் தேவியின் ஆடல் என்ன ஆண் : தண்ணீரில் துள்ளாத செம்மீன்கள் வஞ்சியின் கண்ணுக்குள் நீராடக் கண்டேனே……. தண்ணீரில் துள்ளாத செம்மீன்கள் வஞ்சியின் கண்ணுக்குள் நீராடக் கண்டேனே……. பெண் : நீல வானில் நீந்துகின்ற மேகங்களே எங்கள் காதல் என்றும் வாழ்கவென்று பாடுங்களேன்… ஆண் : எந்தன் தேவியின் ஆடல் என்ன அதில் காணும் பாவம் என்ன எந்தன் தேவியின் ஆடல் என்ன பெண் : பன்னீரும் மை வண்ண ஜவ்வாதும் தன்னோடு கொண்டாடும் என் மேனி உன் சொந்தம்… பன்னீரும் மை வண்ண ஜவ்வாதும் தன்னோடு கொண்டாடும் என் மேனி உன் சொந்தம்… ஆண் : வெள்ளி வண்ண தீபம் உந்தன் கண்ணல்லவோ அதில் பள்ளி கொண்ட காதல் தெய்வம் நானல்லவோ… பெண் : எந்தன் தேவனின் பாடல் என்ன அதில் ஏங்கும் ஏக்கம் என்ன ஆண் : நெஞ்சம் பூப்பந்தாய் துள்ளாதோ மஞ்சம் வாவென்று சொல்லாதோ அள்ளவோ…. உண்ணவோ ஆண் : எந்தன் தேவியின் ஆடல் என்ன அதில் காணும் பாவம் என்ன பெண் : எந்தன் தேவனின் பாடல் என்ன ஆண் : ……………………………….. இருவர் : ……………………….