← Back

Kanagathe Gugai Song Lyrics

Kanagathe Gugai Song Lyrics is a track from Digambara Samiyar Tamil Film– 1950, Starring M. N. Nambiyar, P. V. Narasimma Bharathi, M. G. Chakrapani, M. S. Draupathi, C. K. Saraswathi, Lalitha, Padmini and Kamala. This song was sung by A. P. Komala and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Ka. Mu. Sherif. Singer : A. P. Komala Music Director : G. Ramanathan Lyricist : Ka. Mu. Sherif Female : Kanagathae kugai naduvae maan ondru Puliyidathae agappattar polae Naanum ingae naligindrenae Female : Yenindha penn jenmam eduthaen jegadheesa Yenindha penn jenmam eduthaen jegadheesa Yenindha penn jenmam Female : Perum kadalil soorai kaatril Alai modhum thoni pola Perum kadalil soorai kaatril Alai modhum thoni pola Karai saerum maargam kaanaadhu Kedhi kalangugindrenae Karai saerum maargam kaanaadhu Kedhi kalangugindrenae En ennam yaavum paazhadainthu Mannum aagumoo Female : Yenindha penn jenmam eduthaen jegadheesa
பாடகி : ஏ. பி. கோமளா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : கா. மு. ஷெரிப் பெண் : கானகத்தே குகை நடுவே மான் ஒன்று புலியிடத்தே அகப்பட்டார் போலே நானும் இங்கே நலிகின்றேனே பெண் : ஏனிந்த பெண் ஜென்மம் எடுத்தேன் ஜெகதீசா ஏனிந்த பெண் ஜென்மம் எடுத்தேன் ஜெகதீசா ஏனிந்த பெண் ஜென்மம் பெண் : பெரும் கடலில் சூறைக் காற்றில் அலை மோதும் தோணி போலே பெரும் கடலில் சூறைக் காற்றில் அலை மோதும் தோணி போலே கரை சேரும் மார்க்கம் காணாது கெதி கலங்குகின்றேனே கரை சேரும் மார்க்கம் காணாது கெதி கலங்குகின்றேனே என் எண்ணம் யாவும் பாழடைந்து மண்ணும் ஆகுமோ…….. பெண் : ஏனிந்த பெண் ஜென்மம் எடுத்தேன் ஜெகதீசா