← Back

Yedakoodam Song Lyrics

Singer : Arivu Music by : G. V. Prakash Kumar Lyrics by : Arivu Male : Thottu paaru thottu paaru Soora kaththi Kattupaadu vittu pona Kathukkutti Male : Buthikulla buthikullaa Pathukkatti Kotha thudikuthu una Saavugraaki Male : Soora kenda kottayil Era kunju vetta thaan Araathaana moolaiyum Kara vachaa Katha kanthal thaan Male : Evan potta route u la Panam paatha kaatula Erangatha seekiram Erangitta oru end illa Male : Yeda koodam Yemathu paadam paadam Yedakoodam Yemathu paadam paadam Male : Vazhi vidu vazhi vidu Varuvathai parugidu Perugidu Muzhangidu muzhuvathum Unathenavae Male : Uruvedu uruvedu Uliyena malaiyinai thulaiyidu Yerangidu thunivathe Thunaiyenavae Male : Niyaam ellam thaarai vaarthu Aadu un pokile Yettai ellam thookki potte Yeru nee metile Male : Thaanagave aalagidu Aanana medhavi aanalum aadama Nee odidu Male : Soora kenda kottayil Era kunju vetta thaan Araathaana moolaiyum Kara vachaa Katha kanthal thaan Male : Evan potta route u la Panam paatha kaatula Erangatha seekiram Erangitta oru end illa Male : Yeda koodam Yemathu paadam paadam Yedakoodam Yemathu paadam paadam
பாடகர் : அறிவு இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடலாசிரியர் : அறிவு ஆண் : தொட்டு பாரு தொட்டு பாரு சூர கத்தி கட்டுபாடு விட்டு போனா கத்துக்குட்டி ஆண் : புத்திகுள்ள புத்திகுள்ள பாத்துக்கட்டி கொத்த துடிக்குது உன சாவுக்ராக்கி ஆண் : சுரா கெண்ட கோட்டையில் ஏரா குஞ்சு வேட்ட தான் அராத்தான மூளையும் கர வச்சா கத கந்தல் தான் ஆண் : எவன் போட்ட ரூட்டுல பணம் பாத்த காட்டுல எறங்காத சீக்கிரம் எறங்கிட்டா ஒரு எண்ட் இல்ல ஆண் : ஏடா கூடம் ஏமாத்து பாடம் பாடம் ஏடாகூடம் ஏமாத்து பாடம் பாடம் ஆண் : வழி விடு வழி விடு வருவதை பருகிடு பெருகிடு முழங்கிடு முழவதும் உனதெனவே ஆண் : உருவெடு உருவெடு உளியென மலையினை துளையிடு எறங்கிடு துணிவதே துணையெனவே ஆண் : நியாயம் எல்லாம் தாரை வார்த்து ஆடு உன் போக்கிலே ஏட்டை எல்லாம் தூக்கி போட்டே ஏறு நீ மேட்டிலே ஆண் : தானாகவே ஆளாகிடு ஆணான மேதாவி ஆனாலும் ஆடமா நீ ஓடிடு ஆண் : சுரா கெண்ட கோட்டையில் ஏரா குஞ்சு வேட்ட தான் ஆராத்தான மூளையும் கர வச்சா கத கந்தல் தான் ஆண் : எவன் போட்ட ரூட்டுல பணம் பாத்த காட்டுல எறங்காத சீக்கிரம் எறங்கிட்டா ஒரு எண்ட் இல்ல ஆண் : ஏடா கூடம் ஏமாத்து பாடம் பாடம் ஏடாகூடம் ஏமாத்து பாடம் பாடம்