← Back

Vazhiya Needuzhi Song Lyrics

Singers : Radha Jayalakshmi and P. Leela Music by : S. V. Venkatraman Lyrics by : A. Maruthakasi Both : Vaazhiya needuzhi puvi medhilae Vaazhiya needuzhi puvi medhilae Endrum maasilaa anbinaal inbam kandae Both : Vaazhiya needuzhi puvi medhilae Endrum maasilaa anbinaal inbam kandae Both : Valluvan kural sollum Porul thannai unarnthae…. Female : Aa….aa…aa… Female : Aa….aa…aa… Female : Aa….aa…aa… Female : Aa….aa…aa… Both : Aa….aa…aa… Female : Valluvan kural sollum Porul thannai Female : Valluvan kural sollum Porul thannai unarnthae…. Both : Vaazhvil ondru kalanthae kulavi maggizhnthae Ariya nirai makkal selvaththudan Both : Vaazhiya needuzhi puvi medhilae Endrum maasilaa anbinaal inbam kandae Both : Vaazhiya needuzhi puvi medhilae…. Both : Senthamizh thirunaattaiyae ennaalum Sinthaiyil enniyae sevai seithae Senthamizh thirunaattaiyae ennaalum Sinthaiyil enniyae sevai seithae Female : Thirumagal arulaalae seerongi uyarnthae Female : Thirumagal arulaalae seerongi uyarnthae Both : Dhinamum dharmam purinthae pugazhum adainthae Perugi varum selvam suttraththudan Both : Vaazhiya needuzhi puvi medhilae Endrum maasilaa anbinaal inbam kandae Both : Vaazhiya needuzhi puvi medhilae Female : ……………….. Both : Vaazhiya needuzhi puvi medhilae Endrum maasilaa anbinaal inbam kandae Both : Vaazhiya needuzhi puvi medhilae….
பாடகர்கள் : ராதா ஜெயலட்சுமி மற்றும் ப. லீலா இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் பாடலாசிரியர் : எ. மருதகாசி இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே வாழிய நீடுழி புவி மீதிலே என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே இருவர் : வள்ளுவன் குறள் சொல்லும் பொருள் தன்னை உணர்ந்தே…… பெண் : ஆ….ஆ….ஆ…. பெண் : ஆ….ஆ…..அ….. பெண் : ஆ….ஆ….ஆ…. பெண் : ஆ….ஆ…..அ….. இருவர் : ஆ….ஆ…..அ….. பெண் : வள்ளுவன் குறள் சொல்லும் பொருள் தன்னை உணர்ந்தே பெண் : வள்ளுவன் குறள் சொல்லும் பொருள் தன்னை உணர்ந்தே இருவர் : வாழ்வில் ஒன்று கலந்தே குலவி மகிழ்ந்தே அறிவு நிறை மக்கள் செல்வத்துடன் இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே இருவர் : செந்தமிழ் திருநாட்டையே எந்நாளும் சிந்தையில் எண்ணியே சேவை செய்தே செந்தமிழ் திருநாட்டையே எந்நாளும் சிந்தையில் எண்ணியே சேவை செய்தே பெண் : திருமகள் அருளாலே சீரோங்கி உயர்ந்தே பெண் : திருமகள் அருளாலே சீரோங்கி உயர்ந்தே இருவர் : தினமும் தர்மம் புரிந்தே புகழும் அடைந்தே பெருகி வரும் செல்வம் சுற்றத்துடன் இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே பெண் : ……………………… இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே