← Back

Vennilavu Mannil Vandhu Song Lyrics

Singers : S. P. Balasubramanyam and Vani Jairam Music by : Chandrabose Lyrics by : Vaali Female : Vennilavu mannil vanthu paaloottum Thendral vanthu indru nammai paaraattum Vennilavu mannil vanthu paaloottum Thendral vanthu indru nammai paaraattum Male : Chinna chinna aasai vanthu vaalaattum Nenjukullae enna indru kolaattam Female : Muththamidum neram Oru saththam varumendrey poraattam Male : Muththamidum neram Oru saththam varumendrey poraattam Female : Vennilavu mannil vanthu paaloottum Thendral vanthu indru nammai paaraattum Male : Chinna chinna aasai vanthu vaalaattum Nenjukkullae enna indru kolaattam Male : Tholgalilae…..haehae tholgalilae Vizhum maanganiyae ellai thaandu Female : Thooyavanae thooyavanae Ilam sooriyanae ennai thoondu Male : Urangaatha mogam vanthu enai theendumae Adangaatha aasai indru anai thaandumae Female : Vennilavu mannil vanthu paaloottum Thendral vanthu indru nammai paaraattum Male : Chinna chinna aasai vanthu vaalaattum Nenjukkullae enna indru kolaattam Female : Maayavanae….maayavanae Un maarbinilae kaigal saerththaen Male : Oodaiyilae oodaiyilae Vilaiyaadaiyilae poovaai pooppen Female : Vilangaatha kelvikkellaam vidai theduven Vidigindra neram vanthaal udai theduven Female : Vennilavu mannil vanthu paaloottum Thendral vanthu indru nammai paaraattum Male : Chinna chinna aasai vanthu vaalaattum Nenjukkullae enna indru kolaattam Female : Muththamidum neram Oru saththam varumendrey poraattam Male : Muththamidum neram Oru saththam varumendrey poraattam Male : Laalalallaalaalaa Female : Laalalallaalaalaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : வாலி பெண் : வெண்ணிலவு மண்ணில் வந்து பாலூட்டும் தென்றல் வந்து இன்று நம்மை பாராட்டும் வெண்ணிலவு மண்ணில் வந்து பாலூட்டும் தென்றல் வந்து இன்று நம்மை பாராட்டும் ஆண் : சின்ன சின்ன ஆசை வந்து வாலாட்டும் நெஞ்சுக்குள்ளே என்ன இன்று கோலாட்டம் பெண் : முத்தமிடும் நேரம் ஒரு சத்தம் வருமென்றே போராட்டம் ஆண் : முத்தமிடும் நேரம் ஒரு சத்தம் வருமென்றே போராட்டம் பெண் : வெண்ணிலவு மண்ணில் வந்து பாலூட்டும் தென்றல் வந்து இன்று நம்மை பாராட்டும் ஆண் : சின்ன சின்ன ஆசை வந்து வாலாட்டும் நெஞ்சுக்குள்ளே என்ன இன்று கோலாட்டம் ஆண் : தோள்களிலே……ஹேஹே தோள்களிலே விழும் மாங்கனியே எல்லை தாண்டு பெண் : தூயவனே தூயவனே இளம் சூரியனே என்னை தூண்டு ஆண் : உறங்காத மோகம் வந்து எனை தீண்டுமே அடங்காத ஆசை இன்று அணை தாண்டுமே பெண் : வெண்ணிலவு மண்ணில் வந்து பாலூட்டும் தென்றல் வந்து இன்று நம்மை பாராட்டும் ஆண் : சின்ன சின்ன ஆசை வந்து வாலாட்டும் நெஞ்சுக்குள்ளே என்ன இன்று கோலாட்டம் பெண் : மாயவனே…….மாயவனே உன் மார்பினிலே கைகள் சேர்த்தேன் ஆண் : ஓடையிலே ஓடையிலே விளையாடையிலே பூவாய் பூப்பேன் பெண் : விளங்காத கேள்விக்கெல்லாம் விடை தேடுவேன் விடிகின்ற நேரம் வந்தால் உடை தேடுவேன் ஆண் : வெண்ணிலவு மண்ணில் வந்து பாலூட்டும் தென்றல் வந்து இன்று நம்மை பாராட்டும் பெண் : சின்ன சின்ன ஆசை வந்து வாலாட்டும் நெஞ்சுக்குள்ளே என்ன இன்று கோலாட்டம் ஆண் : முத்தமிடும் நேரம் ஒரு சத்தம் வருமென்றே போராட்டம் பெண் : முத்தமிடும் நேரம் ஒரு சத்தம் வருமென்றே போராட்டம் ஆண் : லாலலல்லாலாலா…. பெண் : லாலலல்லாலாலா….