← Back

Ketten Naan Oru Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Gangai Amaran Lyrics by : Vaali Chorus : …………… Female : Ketten naan oru thaen paattu Kaadhil sonnadhu poongaatru Ketten naan oru thaen paattu Kaadhil sonnadhu poongaatru Female : Aana naan thaan ariyaa ponnu Aattral enna theriya ponnu Ketten naan oru thaen paattu Kaadhil sonnadhu poongaatru Female : Thalladi paayum thanneerin oodai Boomi pen soodum ponnaana aadai Semmeenai polae ingu naan maaruven Sillendru eeram thottu neeraduven Female : Ammadi thulli thulli naanaduven Themmaangu mettu vechu naan paaduven Kummaalam kondattam undaagum naalthaan Kattukkal illadha sittukkal naam thaan Chorus : Kondattam aadi paada vaamma vaamma Female : Kukkoo kukukukkoo kukkoo kukkoo Kukukukoo kukkoo Chorus : Kukkoo kukukukkoo kukkoo kukkoo Kukukukoo kukkoo Female : Ketten naan oru thaen paattu Kaadhil sonnadhu poongaatru Female : Engeyo indru ennangal oda Ennangal yaavum vannangal paada Singaara pattupoochi naan thaandi Sindhaikkul minnal minnum naalthaanadi Female : Inbathai enna solla ooraayiram Engengum kaanum katchi poongaaviyam Kuttraala saaral pattalae podhum Illadha aasai ellamae thonum Chorus : Ennodu neeyum aada vaamma vaamma Female : Kukkoo kukukukkoo kukkoo kukkoo Kukukukoo kukkoo Chorus : Kukkoo kukukukkoo kukkoo kukkoo Kukukukoo kukkoo Female : Ketten naan oru thaen paattu Kaadhil sonnadhu poongaatru Aana naan thaan ariyaa ponnu Aattral enna theriyaa ponnu Female : Ketten naan oru thaen paattu Kaadhil sonnadhu poongaatru Kukkoo kukukukkoo kukkoo kukkoo Kukukukoo kukkoo Chorus : Kukkoo kukukukkoo kukkoo kukkoo Kukukukoo kukkoo
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : கங்கை அமரன் பாடல் ஆசிரியர் : வாலி குழு : ……………… பெண் : கேட்டேன் நான் ஒரு தேன் பாட்டு காதில் சொன்னது பூங்காற்று கேட்டேன் நான் ஒரு தேன் பாட்டு காதில் சொன்னது பூங்காற்று பெண் : ஆனா நான்தான் அறியாப் பொண்ணு ஆற்றல் என்ன தெரியாப் பொண்ணு கேட்டேன் நான் ஒரு தேன் பாட்டு காதில் சொன்னது பூங்காற்று பெண் : தள்ளாடி பாயும் தண்ணீரின் ஓடை பூமி பெண் சூடும் பொன்னான ஆடை செம்மீனைப் போலே இங்கு நான் மாறுவேன் சில்லென்று ஈரம் தொட்டு நீராடுவேன் பெண் : அம்மாடி துள்ளி துள்ளி நானாடுவேன் தெம்மாங்கு மெட்டு வச்சு நான் பாடுவேன் கும்மாளம் கொண்டாட்டம் உண்டாகும் நாள்தான் கட்டுக்கள் இல்லாத சிட்டுக்கள் நாம்தான் குழு : கொண்டாட்டம் ஆடிப்பாட வாம்மா வாம்மா பெண் : குக்கூ குகுகுக்கூ குக்கூ குக்கூ குகுகுக்கூ குக்கூ குழு : குக்கூ குகுகுக்கூ குக்கூ குக்கூ குகுகுக்கூ குக்கூ பெண் : கேட்டேன் நான் ஒரு தேன் பாட்டு காதில் சொன்னது பூங்காற்று… பெண் : எங்கேயோ இன்று எண்ணங்கள் ஓட எண்ணங்கள் யாவும் வண்ணங்கள் பாட சிங்கார பட்டுப்பூச்சி நான் தானடி சிந்தைக்குள் மின்னல் மின்னும் நாள்தானடி பெண் : இன்பத்தை என்ன சொல்ல ஓராயிரம் எங்கெங்கும் காணும் காட்சி பூங்காவியம் குற்றால சாரல் பட்டாலே போதும் இல்லாத ஆசை எல்லாமே தோணும் குழு : என்னோட நீயும் ஆட வாம்மா வாம்மா பெண் : குக்கூ குகுகுக்கூ குக்கூ குக்கூ குகுகுக்கூ குக்கூ குழு : குக்கூ குகுகுக்கூ குக்கூ குக்கூ குகுகுக்கூ குக்கூ பெண் : கேட்டேன் நான் ஒரு தேன் பாட்டு காதில் சொன்னது பூங்காற்று… ஆனா நான்தான் அறியாப் பொண்ணு ஆற்றல் என்ன தெரியாப் பொண்ணு பெண் : கேட்டேன் நான் ஒரு தேன் பாட்டு காதில் சொன்னது பூங்காற்று குக்கூ குகுகுக்கூ குக்கூ குக்கூ குகுகுக்கூ குக்கூ குழு : குக்கூ குகுகுக்கூ குக்கூ குக்கூ குகுகுக்கூ குக்கூ…..