← Back

Vaanaville Vaanaville Male Song Lyrics

Singer : Hariharan Music by : Ilayaraja Female : Haa..aaa.haaa…haaa…. Haa..aaa.haaa…haaa…. Haa…aaa….aaa…aaa…aaa…. Male : Vaanavillae.. vaanavillae.. Vanthathenna ippodhu.. Alli vantha vannangalai.. Engal nenjil nee thoovu.. Male : Chinna paravaigal Konji parakuthae Pattu siragilae Pani thelikuthae Adi thaai thendralae Vanthu nee paadu Aaraaroooo..oooh ..oohhh Male : Vaanavillae.. vaanavillae.. Vanthathenna ippodhu.. Female : Hmmmm…mmmm… La..lala…lalalaa… Male : Entha naattu kuyilin koottamum Paadum paadal kuu..kuuu.. Chorus : Aaahh.. aaahh Male : Entha naattu kiligal pechilum Konjum malalai undu… Chorus : Aaahh..aaahh Male : Jaadhi enna kettu vittu Thendral nammai thodumaa.. Dhesam ethu.. paarthuvittu.. Mannil malai varumaa.. Unnodu naanum..elloorum orr sontham Anbulla ullathilae.. Male : Vaanavillae.. vaanavillae.. Vanthathenna ippodhu.. Alli vantha vannangalai.. Engal nenjil nee thoovu.. Male : Engirundhu sondham vandhadhoo Nenjam vedanthaangal Chorus : Aaahh..aaahh Male : Indha kootil naanum vaazhavae Ketkka vendum neengal Chorus : Aaahh..aaahh Male : Thaai paravai seigalukku Ootugindra uravu Adhil thaanae vaazhgiradhu Uyirgalin azhagu Unnodu naanum..elloorum orr sontham Anbulla ullathilae.. Male : Vaanavillae.. vaanavillae.. Vanthathenna ippodhu.. Alli vantha vannangalai.. Engal nenjil nee thoovu.. Male : Chinna paravaigal Konji parakuthae Pattu siragilae Pani thelikuthae Adi thaai thendralae Vanthu nee paadu Aaraaroooo..oooh ..oohhh Male : Vaanavillae.. vaanavillae.. Vanthathenna ippodhu.. Female : Hmmmm…mmmm… La..lala…lalalaa…
பாடகர் : ஹரிஹரண் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹா ஆஆ ஹா ஹா ஹா ஆஆ ஹா ஹா ஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது அள்ளிவந்த வண்ணங்களை எங்கள் நெஞ்சில் நீ தூவு ஆண் : சின்ன பறவைகள் கொஞ்சி பறக்குதே பட்டு சிறகிலே பனி தெளிக்குதே அடி தாய் தென்றலே வந்து நீ பாடு ஆராரோ ஓ ஓ ஆண் : வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ……………………….. ஆண் : எந்த நாட்டுக் குயிலின் கூட்டமும் பாடும் பாடல் கூ கூ குழு : ஆஆ ஆஆ ஆண் : எந்த நாட்டுக் கிளிகள் பேச்சிலும் கொஞ்சும் மழலை உண்டு குழு : ஆஆ ஆஆ ஆண் : ஜாதி என்ன கேட்டுவிட்டு தென்றல் நம்மை தொடுமா தேசம் எது பாத்துவிட்டு மண்ணில் மழை வருமா உன்னோடு நானும் எல்லோரும் ஓர் சொந்தம் அன்புள்ள உள்ளத்திலே ஆண் : வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது அள்ளிவந்த வண்ணங்களை எங்கள் நெஞ்சில் நீ தூவு ஆண் : எங்கிருந்து சொந்தம் வந்ததோ நெஞ்சம் வேடந்தாங்கல் குழு : ஆஆ ஆஆ ஆண் : இந்தக் கூட்டில் நானும் வாழவே கேட்க வேண்டும் நீங்கள் குழு : ஆஆ ஆஆ ஆண் : தாய்ப் பறவை சேய்களுக்கு ஊட்டுகின்ற உறவு அதில் தானே வாழ்கிறது உயிர்களின் அழகு உன்னோடு நானும் எல்லோரும் ஓர் சொந்தம் அன்புள்ள உள்ளத்திலே ஆண் : வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது அள்ளிவந்த வண்ணங்களை எங்கள் நெஞ்சில் நீ தூவு ஆண் : சின்ன பறவைகள் கொஞ்சி பறக்குதே பட்டு சிறகிலே பனி தெளிக்குதே அடி தாய் தென்றலே வந்து நீ பாடு ஆராரோ ஓ ஓ ஆண் : வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ………………………..