← Back

Thondru Thottu Indru Varai Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Thondruthottu indru varai Ezhai ennum jenmaththukku Thunbam aiyaaa…aa… Inbam endrum ezhaikellaam Vanmam kondae thunbam thandhaal Thollai aiyaa…aa…. Male : Ezhai padum paadu Athu solli mudiyathu Pozhuthae irul aanaal Ini ingae vidivethu Male : Thondruthottu indru varai Ezhai ennum jenmaththukku Thunbam aiyaaa…aa… Inbam endrum ezhaikellaam Vanmam kondae thunbam thandhaal Thollai aiyaa… Thollai aiyaa… Chorus : …………………………………. Male : Vazhkai kadhai thaanae Antha medai koothu aachu Antha kadhaiyin nalla mudivu Ezhai vazhvil varaama pochu Male : Koothu kadhaiellaam verum Soththukaaga thaanaa Nethu vandha kaatchi En nenjil baaram thaanaa Male : Kadhaigalai pola Nalam vandhu sera Varuma oru avadhaaram Theemaiyum olindhu Nanmaiyum sera Nadanthiduma samhaaram Male : Neeyoru avathaaram Nadathidu samhaaram Neeyoru avathaaram Nadathidu samhaaram
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தொன்றுதொட்டு இன்று வரை ஏழை என்னும் ஜென்மத்துக்கு துன்பம் ஐயா…ஆ.. இன்பம் என்றும் ஏழைக்கெல்லாம் வன்மம் கொண்டே துன்பம் தந்தால் தொல்லை ஐயா…ஆ… ஆண் : ஏழை படும் பாடு அது சொல்லி முடியாது பொழுதே இருள் ஆனால் இனி இங்கே விடிவேது ஆண் : தொன்றுதொட்டு இன்று வரை ஏழை என்னும் ஜென்மத்துக்கு துன்பம் ஐயா…ஆ.. இன்பம் என்றும் ஏழைக்கெல்லாம் வன்மம் கொண்டே துன்பம் தந்தால் தொல்லை ஐயா.. தொல்லை ஐயா.. குழு : ……………………………. ஆண் : வாழ்க்கை கதை தானே இங்கு மேடை கூத்து ஆச்சு அந்த கதையின் நல்ல முடிவு ஏழை வாழ்வில் வராமா போச்சு ஆண் : கூத்து கதையெல்லாம் வெறும் சோத்துக்காக தானா நேத்து வந்த காட்சி என் நெஞ்சில் பாரம் தானா ஆண் : கதைகளை போல நலம் வந்து சேர வருமா ஒரு அவதாரம் தீமையும் ஒளிந்து நன்மையையும் சேர நடந்திடும் சம்ஹாரம் ஆண் : நீயொரு அவதாரம் நடத்திடு சம்ஹாரம் நீயொரு அவதாரம் நடத்திடு சம்ஹாரம்