← Back

Satchi Ore Satchi Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male : Saatchi orae saatchi Adhu courtkku varaathathu Entha koondilum yaeraathathu Adhu courtkku varaathathu Entha koondilum yaeraathathu Male : Un kaatchikku varaamal saatchi sollum Kadavulthaan adhu kadavulthaan adhu Male : Saatchi orae saatchi Male : Ulagam avanathu arasatchi Avan uruvamthaan un manasatchi Ulagam avanathu arasatchi Avan uruvamthaan un manasatchi Ullam endrum deivam athu Solluvathillai poi saatchi Solluvathillai poi saatchi Male : Saatchi orae saatchi Adhu courtkku varaathathu Entha koondilum yaeraathathu Male : Un kaatchikku varaamal saatchi sollum Kadavulthaan adhu kadavulthaan adhu Male : Saatchi orae saatchi Male : Kadhalukkirandu kann saatchi Antha kangalin thavarukku penn saatchi Kadhalukkirandu kann saatchi Antha kangalin thavarukku penn saatchi Male : Amma unthan vazhakkai theerkka Kaalam seivathu aaraatchi Kaalam seivathu aaraatchi Male : Saatchi orae saatchi Male : Aayiram irukkum oor saatchi Idhil unmai enbathu yaar saatchi Aayiram irukkum oor saatchi Idhil unmai enbathu yaar saatchi Male : Siruvan intha oruvan thaanae Sattam thedum mei saatchi Sattam thedum mei saatchi Male : Saatchi orae saatchi Adhu courtkku varaathathu Entha koondilum yaeraathathu Male : Un kaatchikku varaamal saatchi sollum Kadavulthaan adhu kadavulthaan adhu
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : சாட்சி ஒரே சாட்சி அது கோர்ட்டுக்கு வராதது எந்த கூண்டிலும் ஏறாதது அது கோர்ட்டுக்கு வராதது எந்த கூண்டிலும் ஏறாதது ஆண் : உன் காட்சிக்கு வராமல் சாட்சி சொல்லும் கடவுள்தான் அது கடவுள்தான் அது ஆண் : சாட்சி ஒரே சாட்சி ஆண் : உலகம் அவனது அரசாட்சி அவன் உருவம் தான் உன் மனசாட்சி உலகம் அவனது அரசாட்சி அவன் உருவம் தான் உன் மனசாட்சி உள்ளம் என்றும் தெய்வம் அது சொல்லுவதில்லை பொய் சாட்சி சொல்லுவதில்லை பொய் சாட்சி ஆண் : சாட்சி ஒரே சாட்சி அது கோர்ட்டுக்கு வராதது எந்த கூண்டிலும் ஏறாதது ஆண் : உன் காட்சிக்கு வராமல் சாட்சி சொல்லும் கடவுள்தான் அது கடவுள்தான் அது ஆண் : சாட்சி ஒரே சாட்சி ஆண் : காதலுக்கிரண்டு கண் சாட்சி அந்த கண்களின் தவறுக்கு பெண் சாட்சி காதலுக்கிரண்டு கண் சாட்சி அந்த கண்களின் தவறுக்கு பெண் சாட்சி ஆண் : அம்மா உந்தன் வழக்கை தீர்க்க காலம் செய்வது ஆராய்ச்சி காலம் செய்வது ஆராய்ச்சி ஆண் : சாட்சி ஒரே சாட்சி ஆண் : ஆயிரம் இருக்கும் ஊர் சாட்சி இதில் உண்மை என்பது யார் சாட்சி ஆயிரம் இருக்கும் ஊர் சாட்சி இதில் உண்மை என்பது யார் சாட்சி ஆண் : சிறுவன் இந்த ஒருவன் தானே சட்டம் தேடும் மெய் சாட்சி சட்டம் தேடும் மெய் சாட்சி ஆண் : சாட்சி ஒரே சாட்சி அது கோர்ட்டுக்கு வராதது எந்த கூண்டிலும் ஏறாதது ஆண் : உன் காட்சிக்கு வராமல் சாட்சி சொல்லும் கடவுள்தான் அது கடவுள்தான் அது